Metro Train service update
Metro trains will be running at 3.5 mins frequency between the section Washermanpet Metro & AG DMS Metro. And 7 mins frequency will be followed in Corridor-1 section (Wimco Nagar Depot Metro- Airport Metro).
As usual, trains running at 7 mins frequency in Green Line (Puratchi Thalaivar Dr.M.G.Ramachandran Central Metro - St. Thomas Mount).
The above service timing change is applicable for to Cater over Crowd Metro stations (06-10-2024).
😡😡😡😡 அதிகாரம் தான் எவ்வளோ பண்ண வைக்குது :( நியாயம் கிடைப்பது ஒரு புறம், அதிகாரத்தை வைச்சு, இந்த விஷயத்தை வெளிய சொல்ற பொண்ணுக்கு மேலும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது :(
இதை கேட்கவே நெஞ்சம் பதறுகிறது, ஒரு சக உயிரை இவ்வளவு கொடூரமாக நடத்திய காட்டுமிராண்டிகள், அதிகாரத்தில் இருக்கிறோம் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என சொல்லி மிரட்டிய பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி அவர்களின் மகன் மற்றும் மருமகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். @tnpoliceoffl