நேற்று மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் #Dr_அன்புமணி_இராமதாஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி பாரத பிரதமர் #நரேந்திர_மோடி_ஜி அவர்களை வரவேற்ற
#TMT_திருமாவளவன்
மாநில அமைப்பு தலைவர்
பாட்டாளி மக்கள் கட்சி
--------
23/01/2023
வன்னியர் சங்க மாநாடு பெற மனமார வாழ்த்துகிறோம் 🔥
இலையூர் தெற்குவெளி இளைஞர்களை வழிநடத்தும்
மாமா
கோவிந்தராஜூ பா.ம.க இலையூர் அவர்களின் தலைமையில் அணித்திரண்ட இலையூர் தெற்குவெளி வன்னிய இளைஞர் படை 💯
வாழ்த்துக்கள்
#vanniyarkulakshatriyan#vanniyarmanadu
இவன்,
Er Anbuselvan Bjp
தெய்வத்திரு,
மாவீரன் காடுவெட்டியார் அவர்களை வணங்கி வன்னியர் சங்க மாநாட்டிற்கு புறப்பட்டோம்.
அரியலூர் மாவட்ட காவிப்படை 🚩
#vanniyarmanadu#vanniyarkulakshatriyan
இவன்,
Er Anbuselvan Bjp
பிரெஞ்சு மொழியை கற்றுக் கொண்டால் பிரென்ச் இனத்தவர் ஆகி விட முடியாது!
சீன மொழியை கற்றுக் கொண்டால் சீன இனத்தவர் ஆகிவிட முடியாது!
ஜப்பான் மொழியை கற்றுக் கொண்டால் ஜப்பான் இனத்தவர் ஆகிவிட முடியாது!
ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் தமிழ் மொழியை கற்றுக் கொண்டால் தமிழன் ஆகி விடலாம்!
அரியலூர் மாவட்டம்,
ஆண்டிமடம் கிழக்கு ஒன்றியம்
முன்னாள் ஒன்றிய துணை தலைவர்
P.ஜெயபால்
அவர்களின் மகள் குத்துச்சண்டை போட்டியில் வீராங்கனை
J.அக்க்ஷயா அவர்கள்
#தமிழ்நாடு அளவிள் மூன்று இடத்திலும்,
#இந்திய அளவில் இரண்டு இடத்திலும்,
#உலக அளவில் ஒரு இடத்திலும் பதக்கங்களை வென்றெடுத்த சகோதரி அவர்களுக்கு அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
@narendramodi@annamalai_k@KaruppuMBJP@asuvathaman
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான
#தருமபுரி_காவிரி_உபரி_நீர்_திட்டம் செயல்படுத்த கோரி வருகின்ற 4.10.24 வெள்ளிக்கிழமை நடைபெறுகின்ற கடையடைப்பு போராட்டத்திற்கு தர்மபுரி கட்டிட பொறியாளர்கள் சங்கம் ஆதரவு.
#Pmk#Dharmapuri
காலநிலை மாற்ற நடவடிக்கை மற்றும் பெண்ணுரிமையை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று (03.10.2024) உரையாற்றினார்.
#HRC#ClimateAction#PasumaiThaayagam
தந்தை பெரியாரின் 146-ஆம் பிறந்தநாள்: உருவச் சிலைக்கு மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை
தந்தைப் பெரியாரின் 146-ஆம் பிறந்தநாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ம.க. கவுவரத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் க.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
#Periyar #Periyar146 #SocialJusticeDay