கடைசியாக நீங்கள் நினைத்த மாதிரியே எங்களை மாற்றிவிட்டீர்கள்...
இன்று Vijay படம் வந்தாலும் Tweet பண்ணணும்னு தோணல... Troll பண்ணணும்னு தோணல... Fan fight பண்ணணும்னு கூட தோணல...
நாங்க எங்க வேலையை மட்டும் பாத்துட்டு இருக்கோம்.
இதுதானே நீங்க ஆசைப்பட்டது...
சந்தோஷமா இருங்க கடவுளே. ❤️
அர்ஜென்டினா வீரர்கள் அராஜகம்..
மறைக்கப்பட்ட காட்சிகள்.. போட்டி முடிந்து கொண்டாட்டத்தில் இருந்த ஸ்பெயின் அணி வீரர்களை கடுமையாக தாக்கிய அர்ஜென்டினா அணி வீரர்கள்.. ஆரம்பத்தில் இருந்தே களத்திலும் இதை தான் செய்தார்கள்.. ( 5 மஞ்சள் மற்றும் 1 சிகப்பு அட்டை )..
இதில் ஈடுபட்டவர்களை வாழ்நாள் தடை செய்வதே FIFA மந்திரமான FAIR PLAY என்பதற்கு அழகு..!!
#fifa #ArgentinaVsEspaña