எந்த படிப்பு தகுதி ❌
💥 வேலைநேரம் 12To10PM
💥 மாதசம்பளம் 14k➡️33k
💥 வாரம்1 மாதம்2 நாள் விடுமுறை
💥 வேலை செய்ய இலவச சீருடை
💥 சீருடை கூலி 6k
💥 பண்டிகை போனஸ்20000
💥 தனிநபர் கடன் மருத்துவ காப்பீடு
ஒங்களுக்குலாம் மனசாட்சி இருக்காடா போராட்டம் பண்றதுக்கு
நாம் சீரமைத்த 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், குறிச்சி பெரியநாயகியம்மன் ஏரி!
சீரமைப்புக்கு முன்பும், சீரமைப்புக்குப் பிறகும் எடுக்கப்பட்ட படங்கள் இவை.
இந்த ஏரியில் ஆக்கிரமித்திருந்த சீமைக்கருவேல மரங்களையும், புதர்ச் செடிகளையும் அகற்றி, ஏரியை முழுமையாகத் தூர்வாரி, கரைகளைச் சீரமைத்து, குறுங்காடுகள் அமைத்து, ஏரிக்கான மூன்று வரத்து வாய்க்கால்களையும் சீரமைத்து, இந்த ஏரியை முழுமையாக மீட்டெடுத்தோம்.
50 வருடங்களுக்கு மேலாக சீரமைக்க படாமல் இருந்த இந்த ஏரியை சீரமைக்க எங்களுக்கு தேவைப்பட்டது 2 மாதங்கள் மட்டுமே.
இந்த ஏரி சீரமைப்பிற்கு எங்களுக்கு பொருளாதார உதவிகளை செய்த @Zoho@svembu அய்யா அவர்களுக்கும்,
எங்களுக்கு களத்தில் இருந்து அனைத்து உதவிளகளையும் செய்த குறிச்சி கிராம மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
💧
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
இன்று லைசென்ஸ் renewal சென்றேன்...
போட்டோ எடுக்க பத்து நிமிடம் ஆனது.,
வீடு வந்து சேர்வதற்குள் approve ஆகி விட்டது...
அடுத்த அரை மணி நேரத்தில் லைசென்ஸுக்கு ஆன லிங்க் வந்து விட்டது...
Link download செய்து otp போட்டதும்
Digital license கைகளில்...
கார்டு வராதாம்...
Digilocker ல் சேமித்து வைக்க வேண்டியதுதான்...
சபாஷ்...
சரியான முன்னெடுப்பு....
வாழ்த்துக்கள் rto chennai and govt of TN...