தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி தலைவர் முதலமைச்சர் மாண்புமிகு தளபதி விஜய் அண்ணன் பிறப்பை பற்றி விமர்சித்த ஆ.ராசா அவர்களை கண்டித்து எனது வன்மையான கண்டனம் 🔥🔥🔥
@TVKPartyHQ@TVKVijay@MageshK04
தளபதியின் அரசியல் வருகைக் கு பிறகு அவரை முடக்க பல முயற்சிகளை திமுக மேற்கொண்டது.
ஆனால் அவர்களுக்கு தோல்வி மட்டுமே கி��ைத்தது.
தேர்தலுக்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அவருக்கு எதிராக இப்போது அவர்கள் பயன்படுத்தும் மிகப்பெரிய கடைசி ஆயுதம் இந்த விவகாரம்.
கரூர் சம்பவத்தை வைத்து முடக்க நினைத்தார்கள் — முடியவில்லை.
சிபிஐ வைத்து முடக்க நினைத்தார்கள் — அது கூட நடக்கவில்லை.
ஜனநாயகத்தை தடையாக பயன்படுத்தி நம் வழிக்கு வருவார் என்று நினைத்தார்கள் — அது எடுபடவில்லை.
SOP போட்டு மக்களை சந்த��க்க விடாமல் தடுக்க முயன்றார்கள் — அதிலும் நம் தலைவர் வெற்றி பெற்றார்.
இப்போது ஐந்தாவது ஆயுதமாக இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது திமுக இதுவும் கடந்து போகும்.
இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விட தமிழ்நாட்டின் நலனே நமக்கு முக்கியம்.
ஆகையால் இந்த விஷயத்தை கடந்து செல்லுங்கள்.
திமுகவின் அநீதிகளையும் அராஜக ஆட்சியையும் வீட்டிற்கு அனுப்பும் வரை நாம் ஓயக்கூடாது.
@TVKPartyHQ @TVKVijayHQ @CTR_Nirmalkumar @AadhavArjuna @TVKHQITWingOffl
ராவண மவன்டா 🔥🔥🔥
டெல்லியில இருந்து வந்தவருக்கு வெள்ளைக்குடை பி��ிக்குறவங்க இல்ல,
டெல்லி CBFC, CBI Enquiryனு அழுத்தம் கொடுத்தும்
டெல்லிக்கே கருப்பு சட்டை போட்டு போறவங்க நாங்க🔥
@TVKVijayHQ
#thalapathyvijay #JanaNayagan
#TVKVijay
பெரியாரை கதற விட்டவர் என்று
நாதக வினரால் ��ச்சி முகர்ந்து கொண்டாடப்படும் இந்த அம்மணியின் வீட்டுக்காரரும் நாதகவாம் தங்கம்
கடத்திய வழக்கில் கைதாகி இருக்கிறாராம் அவருடைய மாமனாரும் கடத்தல்காரனாம் மாமியார் அதிமுகவாம் ஊர்ல இருக்குற கேடி கேப்மாரி முடிச்சவிழ்க்கி
மொள்ளைமாரி, நாதாரித்தனம் பண்றவன் எல்லாம் நாதகவுல தான் இருப்பான் போல தொண்டை நரம்பு புடைக்க ஒருத்தர் கத்தி பேசுனாங்கன்னா ஒன்னு பயமா இருக்கும் இல்லை 420 அக்யூ���்டா இருப்பாங்க உற்று கவனிங்க உங்களுக்கே புலப்படும்.
நாய் டம்ளர் மொல்லமாரிதனம்.😊😊
Copy
@TVKVijayHQ @TVKHQITWingOffl @TvkMudhalvan