டிராயின் மதில்களுக்குள் ஹெலன் நுழைந்தாள். அவளுக்காக மன்னர்கள் வாளேந்தினார்கள். ஆயிரம் கப்பல்கள் கடலைக் கடந்தன. இறுதியில் ஒரு ��கரமே தீக்கிரையானது.
கிளியோபாட்ராவின் அழகிலும் அறிவிலும் ரோமின் இரண்டு பெரும் ஆளுமைகள் மயங்கினார்கள். காதலும் அதிகாரமும் ஒன்றையொன்று விழுங்கின. பேரரசின் அரசியல் வரைபடமே மாறியது.
உலகின் அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனம் Nvidia. அதன் மதிப்பு $5.02 trillion.
ஒரே ஒரு பொண்ணு. மொத்தமா சரிச்சிபுட்டா.
As millions around the world light their diyas to celebrate the victory of light over darkness, 🇮🇱 Israel extends warm wishes for peace, renewal and hope.
May the lights of Diwali shine not only in homes but also in hearts. May this festival of lights inspire us all to keep faith in a brighter tomorrow. Wishing everyone celebrating a blessed and peaceful Diwali. 🪔✨
H.E. Dr. Mohammad Fathali, Ambassador of the Islamic Republic of Iran to India, Extends Diwali Greetings to the Government and People of India.
#Diwali#Diwali2026
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
#JustNow || மணல் குவாரி முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.1427.34 கோடி இழப்பு என குற்றச்சாட்டு.. தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு..
#Duraimurugan | #DMK | #PolimerNews
Prime Minister Benjamin Netanyahu in a conversation with the Indian pilot from the flight from Dubai, Captain Smit Machchhar:
"You are a hero for Israel, India, and the entire world. I invite Prime Minister @NarendraModi and you to light a flame on Israeli Independence Day." 🇮🇱🇮🇳
During the emotional conversation that took place this evening, the Prime Minister asked Captain Machchhar how it all started, and Machchhar revealed new details about the terrifying moments in the cockpit.
தன்னைக் கத்த��யால் குத்தியவனைக் காட்டிக்கொடுக்க cockpit கதவைத் திறந்து வெளியே வந்து, இதன் மூலம் Islamophobia பரவக் காரணமான இந்திய விமானி Smit-க்கு வன்மையான கண்டனங்கள்.
உதயநிதி ஆபாசமாக பேசிவருவதாக தவெக-வினர் தகித்து வரும் நிலையில், தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், ‘‘தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு இன்னொரு பெயர் இருக்கு. அது பெட்டி பாமா, பல்டி பாமா. இந்த உருவத்த வெச்சுக்கிட்டு எப்டி பல்டி அடிச்சாங்கனு தெரியல’’ என பேசியதும் சர்ச்சையாகி இருக்கிறது.
#MKStalin | #Sathyabama | #Controversy
காந்தி கணக்கு
காந்தி கணக்கு னா யாருக்காவது பணம் கொடுத்து அதை திரும்ப தரலைனா அதை காந்தி கணக்கு னு நினைச்சிட்டு இருப்பீங்க,
ஆனா, காந்தி அவர்களுக்கு பஞ்சாப் நேஷனல் பேங்க் ல சேமிப்பு கணக்கு இருந்துச்சி காந்தி ஐயா இறப்புக்கு பின்னாலும் இப்ப வரைக்கும் அதை close பண்ணாம வச்சிருக்காங்க...
அதனால அது காந்தி கணக்கு...