கொளத்தூரில் என்னை தோற்கடித்த மக்களுக்கு நன்றிகள்..
சினிமா பைத்தியங்களையும், ஜோக்கர்களிடமும் விவாதம் பண்ண விடாமல் என்னை தோற்கடித்த கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
புகழேந்தி அய்யா 🔥💥😂🔥💥😂
78 ல தொடங்கி உங்க அப்பாவுக்கு மூனு தடவ ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தாரு முத்தமிழறிஞர் கலைஞர், ஆனால் நன்றி உணர்வில்லாமல் முதுகில் குத்திவிட்டு ஓடிய துரோகி வைகோ!
1999 ல் மீண்டும் மறுவாழ்வு கொடுத்தார் கலைஞர்
2001 ல் கடைசி நேரத்தில் ஓடிப்போனார் வைகோ
2004 ல் மீண்டும் மதிமுகவுக்கு மறுவாழ்வு கொடுத்தார் கலைஞர்
2006 ல் ஓடிப்போனார் வைகோ
2016 திமுக ஆட்சி வருவதை கெடுப்பதற்கு கூட்டணி அமைத்தார் உங்கள் தந்தை
2019 ல் உங்கள் தந்தைக்கு எங்கள் தலைவர் @mkstalin வாழ்வளித்தார்
2024 ல் வைகோவின் மகனான உங்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்து டெல்லிக்கு அனுப்பினார் எங்கள் தலைவர்.
திமுக தான் உங்க அப்பாவுக்கும், உங்களுக்கும் அரசியல் அடையாளம் கொடுத்த இயக்கம்.
நன்றி உணர்வு என்பது உங்க குடும்பத்துக்கே இல்லை போல
வீழ்ந்தவர்களுக்கு வரலாறு உண்டு,
வெற்றி கண்டவர்களை வரலாறு போற்றும்,
உன்னை போல துரோகிகளுக்கு வரலாற்றில் இடம் இல்லை...
முதல் வரிசையில உக்காந்திருக்கது martin மருமகளும் மகனும்
இரண்டாவது வரிசையில உக்காந்திருக்கது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
ஓரமா நிக்கிறாங்கள்ல.. அது தான் மீனாட்சியம்மன் கோவிலோட அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன்… யாருனு தெரியுதா?
முன்னாள் madras presidencyஓட முதல்வர் பிடி ராஜனோட மருமகள்… முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் பழனிவேல் ராஜனோட மனைவி… முன்னாள் நிதியமைச்சர் ptrஓட அம்மா..
இந்த legacyஅ விட்ருவோம்.. வயசு.,அனுபவம்னு ஒண்ணு இருக்கு.. அத கூட பாக்காம இப்படி அதிகார போதையில இருக்கானுக
ஆனா ஒண்ணுடா… ஜெ.கூட இந்த ஆட்டம் ஆடல..🤧
வலிமையான இந்தியாவை அர்ப்பணிப்போடு உருவாக்குவதில் தீவிரமாக மோடியே இருக்கும் போது, காங்கிரசோடு இணைந்து ஆட்சி மாற்றம் செய்து, ராகுல் பிரதமர் ஆகி என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லையே!
Vip மட்டும் தான் ஓட்டு போட்டாங்களா?
நாங்க ஓட்டு போடலயா?
அமைச்சரை வந்து பதில் சொல்ல சொல்லுங்க.
குடமுழுக்கு விழாவை காண அனுமதிக்காததால் மதுரை பெண்கள் குமுறல்.
கைம்பெண்கள் அறங்காவலர்கள் என்பதால் அவர்கள் பெயர் அழைப்பிதழில் இல்லை. அன்னைத் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எல்லாவற்றிற்கும் ஸ்டிக்கர் ஒட்டும் vulture @SuVe4Madurai மயான அமைதி காக்கிறார்.
கம்யூனிஸ சிந்தனையாளர்கள் இந்த பிழைப்புவாதியை கண்டிப்பார்களா ?
நாங்க எதிர்த்த அளவு கூட திமுக பாஜகவை எதிர்க்கவில்லை _நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒன்றிய அமைச்சர்களை அழைத்தார்கள்!-திருமாவளவன்
பாஜகவோடு இணக்கமாக திமுக போனது என்று சொன்னால் ; உங்களுக்கு என்ன கிடைக்க போகுது !?
இந்த இந்த விஷயத்தில் பாஜக வுடன் -திமுக என்று சொன்னால் நன்றாக இருக்கும்!
அதே போல் நிகழ்ச்சிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறீங்க?
உதாரணமாக கலைஞர் நாணயம் வெளியீடு நிகழ்ச்சி ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார் வெளியிட்டார் : அந்த நிகழ்ச்சியிலும் முதல் வரிசையில் முதலில் அமர்ந்திருந்தது நீங்கள் தானே!?
ஏன் என்னவானது !?
நீங்கள் அமித் ஷா , நிர்மலசீதாராமன் , ராமதாஸ் அத்வாலே ....போன்றோருடன் one to one சந்தித்தது எல்லாம் அரசியல் நாகரீகமா>? இல்ல கூட்டா?
எவ்வளோ வரலாறு எல்லாம் பேசுவீங்க ?....
காலக்கொடுமை!
முதல்வராய் ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பாஜக அமைச்சர்களுடன் கலந்து கொண்டது கூட சமரசம் என்றால் !
திருமாவளவன்.......
மோடியுடன் சந்திப்பு
அமித்ஷா வுடன் சந்திப்பு
நிர்மலா மேடம் சந்திப்பு
ராமதாஸ் அதவாலே வுடன் சந்திப்பு
L முருகன் + நாகேந்திரன் கூட சந்திப்பு!
மேலும் ராஜ்நாத் சிங் கலந்து கொண்ட அதே நாணயம் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வரிசையில் கம்பீரமாய் நிற்பது எதற்கு!
இதுல அறிவு பரம்பரை என்று பேசி கொள்வது !
என்ன கூடூரமானா மனுஷன்யா!?
விஜய் சேதுபதி சொன்னது ஒரு நல்ல தலைவனுக்கான தகுதிகளை. இந்த தற்குறி தேசிடியா மவனுங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு அவனுங்க தலைவன் ஒரு கள்ள டொக்கு டூபாக்கூர்ன்னு. அதனால VJS கும்ஞ்சை கடிச்சிகிட்டு இருக்கானுங்க.
#DummyCM
உத்திர பிரதேசத்தில் இருக்கும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடுவதற்கு லண்டன் போன ஒரே ஆள்
இந்த நாய் மட்டும் தான்
இந்த நிறுவனம் ஏற்கனவே
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது
காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க
இதை
புதிய மூத்திரங்கள் இந்த தற்குறி கூட்டம் நம்பும்
மானங்கெட்ட திமுக மற்றும் பல கட்சியினர்.. Expose ‼️
ஏண்டா நீங்க எல்லாம்
வையிற்றுக்கு சோறு தான் திங்குறானுங்களா இல்ல வேற ஏதாவது திங்குறீங்களா.?
எதுக்குடா இந்த பொழப்பு.த்தூ💦💦
இவ்ளோ டெக்னாலஜி ஆன காலகட்டத்திலேயே நம்மள ஏமாத்துறாங்க
இதுக்கு முன்னாடி எவ்வளவு ஏமாற்றி இருப்பாங்க
இப்படி ரூட்டு கூலிக்காரர்களை வைத்து பொய்யா வீடியோ எடுத்து போடுவதற்கு வேற ஏதாவது தொழில் பார்க்கலாமே?
அவனுங்க தான் காசு கொடுக்குறாங்க என்றால் இதுங்களுக்கு எங்க போச்சு புத்தி?
காசுக்காக எதை வேணா தின்பீங்களா?
சரி எடுத்துப் போடுற வீடியோ ஆவது ஒழுங்கா போடுறியா அடுத்த வீடியோ எடுக்குறவன மாட்டி விட்டுட்ட?
ஞாயிற்றுக்கிழமை போய் வீடியோ எடுத்து போட்டா எப்படி நீங்க வியாழக்கிழமை போட்டு இருக்கணும்?
நீங்க வீடியோ எடுத்து போட்டுட்டா அது இல்லன்னு ஆயிடுமா ஊருக்கு போக அலோல பட்டவன் பட்ட துன்பம் இல்லைன்னு ஆயிடுமா அவனுங்க மனசுல இருந்த காண்டு இல்லாம போயிடுமா இன்னும் அதிகம் தான்டா ஆகும் கூமுட்டைகளா
@PriyankaSmile01 தவெக தற்குறி திருட்டுநாய்களே வெள்ளிகிழமை இரவு போக பேருந்து இல்லை என்பதும் ஆம்னி பேருந்து கொள்ளையடித்தது அதுக்கு தவெக அரசு முழு முதல் உடந்தை என்பதையும் கையாலாகாத வெத்துவேட்டு முதல்வர் என்பதையும் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டுகொண்டது,, விடுமுறை முடிவுநாளில் ஒப்பாரி வைக்குற த்தூ