@vikatan 🤣🤣🤣🤣🤣🤣🤣
பேரம் பேரம் பேரம்....பேசி பேசியே தமிழகத்தை குட்டி சுவராக்கியதுல இவனது பங்கு அதிகம்... எத்தனை கோடிகள் இருந்தால் என்ன ... பிடறியில் கைவைத்து பல லட்சம் மக்கள் முன்னிலையில் டெல்லியில் தள்ளிவிட்டு போனதை மறந்துட்டு கூவாத.
@Vanitha06119914@PttvNewsX திமுக எம்பி குழு டெல்லியில் பலமுறை பாஜக தலைமையை தொடர்பு கொண்டது. நிபந்தனை அடிப்படையில் ஆதரவு என்று.மீண்டும் நிபந்தனை அற்ற ஆதரவு என்றும் தெரிவித்தது.
பாஜக தலைமையோ
திமுக ஆதரவால் கிடைக்கும் ஆட்சி அதிகாரம் ஒருபோதும் தேவையில்லை என்று கூறிவிட்டது.
@polimernews 🤣🤣🤣🤣🤣🤣🤣
ஆளுகளை எப்படி சேர்க்கிறதுங்கிற வித்தை செங்கோட்டையனும் பழகிட்டார் போல. போலி வாக்களர்கள் போல இதுவும் ஒரு இம்மேஜை உருவாக்கும் அரசியல் கலை. டம்மி செய்தி.
“50 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டெடுக்கப்பட்ட குளம்”
வங்கக் கடலுக்கு மிக அருகே தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கொள்ளுக்காடு குளம் சீரமைப்பதற்கு முன்னரும், சீரமைத்து தண்ணீர் வந்த பிறகும் எடுத்த படங்கள்.
இந்த குளத்தினுள் ஆக்கிரமித்து இருந்த புதர்களை அகற்றி , குளத்தை தூர்வாரி,
கரைகள் அமைத்து குளத்தை சீரமைத்து.தண்ணீரை கொண்டு வந்தோம்.
Gps co ordinates: 10°18'12"N 79°20'50"E
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
பின்குறிப்பு: இத்தனை ஆண்டுகளாக கடலில் வீணாக கலந்து கொண்டிருந்த காவிரி நீரினை வாய்க்கால் மூலமாக இந்த குளத்திற்கு கொண்டுவந்து இந்த குளத்தினை நிறப்பினோம்.
#BounceBackDelta #Cauvery #SaveWater
#WaterCrisis #MegaFoundations #SDG