"முன்பு பிரத்யேக இருக்கை - தற்போது அமைச்சர்களுடன் ஆளுங்கட்சி முன் வரிசையில்.." சட்டப்பேரவையில் இன்று இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய்..!
#TNAssembly | #CMVijay | #TVK | #DMK | #ADMK | #PMK | #PolimerNews
News Tamil 24x7 Breaking News | எச்சரிக்கையை மீறி லஞ்சம்
அரசின் எச்சரிக்கையை மீறி நெல்கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
கடலூர் மாவட்டம் பி.என்.பாளையம் பகுதி நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்காவிட்டால் நெல்லை எடைபோட அதிகாரிகள் மறுப்பதாகவும், வாட்ச்மேனுக்கு ரூ.500 லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை
Agriculture News | 26 August 2026
#Cuddalore #FarmersIssue #Corruption #TNFarmers