எங்களுக்கு காவிச்சாயம் அப்புறம் பூசலாம். முதல்ல உங்க கட்சியைச் சேர்ந்த ஷா நவாஸ் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லுங்க!
பாஜகவின் மறைமுக ஆட்சி நடக்குதுன்னு சொல்றாரே, வெட்கங்கெட்டுப் போய் அந்த ஆட்சில எதுக்கு அங்கம் வகிக்குறீங்க?
@VanniTamizhVCK
Vanakkam @ChennaiTraffic, scooter pillion rider without helmet, main rider with non bis helmet not strapped, non standard licence plates.
📍 Anna Salai, Guindy
🛵 TN07CJ4379
🕘 03-08-2026, 11:45 am
பள்ளி மாணவர்களிடத்தில் நஞ்சை விதைப்பதை போல செயல்படும் இந்த செயல்பாட்டை கண்டிக்காமல் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?
நாளை இதே போன்று ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் என்றோ , திமுக என்றோ , நாம்தமிழர் என்றோ முழக்கமிட்டால் தமிழக அரசு ஏற்குமா ?
கனிமவளத்துறை அமைச்சருக்கு பள்ளிகூடத்தில் என்ன வேலை ?
இனி மாணவர்களை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டோம் என பூம் பூம் மாடு போல தலையாட்டி பேசினீர்களே அது என்னாச்சி ராஜ்மோகன் ? @imrajmohan
வெட்கக்கேடு 🤮
Divert politics - must listen this 6 min & understand
Whenever a crisis hits TVK, instead of answering the real questions, they use the power of social media to divert the public’s attention and change the narrative.
This isn’t just political strategy - it’s a dangerous trend
@PrakazVijay_Of@Saattaidurai ஏன்டா திரள்நிதியில் இருந்து எடுத்து சொந்த செலவுக்கு பணம் செலவழித்து முறைகேடு அது IT act 1961 section 13A படி குற்றம்.
நாங்கள் எப்படி 31 பேருக்கு அரசு பணி ஆணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தோமோ அது மாதிரி
நீங்க ஏன் வழக்கு போடக்கூடாது ?
போட திராணி இருக்கா தற்குறி விஜய்யே!!