@LegenD_AK_tweet@TVKVijayHQ இங்க இதே மாதிரி உங்களை கன்ட்ரோல் பண்ணியிருந்தால் என்ன பேச்சு பேசுவீங்க.... கரண்ட் கம்பத்துல ஏறினவன கீழே இறக்கி விட்டதுக்கே அவன் எவ்வளவு பழிப்பு காட்டிட்டு ஓடறான்.. முதல்ல நீங்க சட்டத்தை மதிக்கனும் இல்லைன்னா அடுத்த ஊர்ல போயி மிதி வாங்கிட்டு அதைய பெருமையாக சொல்லிட்டு திரியனும்
@actorvijay அண்ணா ஒரு விசயம் புரிஞ்சுக்க முதல்ல தவெக ஓட்டு சதவிகிதம் எவ்வளவுன்னு நீங்க தேர்தலை சந்தித்த பிறகு தான் தெரியும் ஆனால் அதிமுக, திமுக போன்ற பல வருடங்கள் வேரூன்றி நிற்கும் கட்சிகளுக்கும் இந்த இளைஞர்களின் வாக்கு முக்கியம் அப்படி யாரும் தவெகன்னு தனியா தூக்க மாட்டாங்க
@LoyolaMani முதல்ல உங்க அண்ணனுக்கு மரியாதையா பேசத் தெரியுமா? மேடையேறி நின்று ஒவ்வொரு தலைவர்களையும் எவ்வளவு கேவலமாக மரியாதை இல்லாமல் பேசிட்டு இருக்காரு முதல்ல அதைய சுட்டிகாட்டிட்டு அப்புறம் அடுத்தவன் முதுகை பார்க்கவும்
@OGprasanna அதாவது பிராச்சாரம் செய்ய வரைமுறை வகுக்கும் வரை எந்தக் கட்சிக்கும் அனுமதி கிடையாதுன்னு தான் சொன்னாங்க . ஆனால் அதுக்குள்ள இந்த தேமுதிக, அதிமுகலாம் எங்களுக்கு இடம் தரலைன்னு பிரச்சினை கிளம்பினாங்க அந்த மாதிரி புதியதலைமுறையும் ஏதாவதும் கிளப்பி விட மாட்டான்னா என்ன