செல்வி. சின்மயி அவர்கள் - சென்னை
கல்வியும் இசையும் எனது இரு கண்கள் என்ற உயர்ந்த சிந்தனையுடன், சிறு வயது முதலே வயலினோடு பயணித்து வருகிறார். பட்டப் படிப்பை முடித்து, இசைக் கல்வியை தொடங்கவுள்ளார். அதுமட்டுமின்றி, ஏராளமான குழந்தைகளுக்கு வயலின் பயிற்சியை கட்டணமின்றி அளிக்கிறார். கல்வியோடு, இசையையும் கலந்து வாழும் இவரது சிந்தனைக்கு காமராஜர் விருதினை, WE THE LEADERS வழங்கி கௌரவிக்கிறது.
செல்வி. மாதவி அவர்கள் - தென்காசி
தென்காசி மாவட்டம், அச்சங்குன்றத்தைச் சேர்ந்தவர். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பாணர் கதைப் பாடல் தொடர்ச்சியே இன்றைய வில்லுப்பாட்டு. பாரம்பரியத் தமிழ் இசையை தேர்ந்தெடுத்து, அதில் முறையாகப் பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்து, ஆன்மீக விழாக்கள் எங்கும் வில்லுப்பாட்டைக் கொண்டு சென்று, தமிழரின் பாரம்பரியக் கலைமரபைத் தொடர்ந்து வளர்த்து வரும் செல்வி. மாதவிக்கு காமராஜர் விருதினை, WE THE LEADERS வழங்கி கௌரவிக்கிறது.
“You are my role model. I was fighting for my life and praying to Hanuman.” — An emotional conversation where PM @narendramodi comforts Capt. Smit Machchar: “If you won’t get emotional in front of me, where will you?”
A true example of leadership.
"நீங்கள் தான் என் Role Model. ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டே என் உயிருக்காகப் போராடினேன்” என உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆறுதல்: "என் முன் நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் வேறு எங்கு படுவீர்கள்?"
தலைமைப் பண்பின் உண்மையான எடுத்துக்காட்டு.
This is an Indian Hero Pilot Captain Smit Mac. The follow pilot tried to kill him, but he showing alertness called out to the crew and passengers. The open door of the cockpit helped. Salute Captain Sumit Machchhar.
A year ago on a podcast, Captain Smit Machchhar said:
“When something goes wrong in the air, who is going to save your life? The crew can save your life.”
Today, those exact words proved to be true.
40 கிலோ மீட்டர் எப்படி அப்படியே புடிச்சிட்டு போனிங்க..? கோவை அருகே குட்கா கடத்திச் சென்ற காரின் மேற்கூரை மீது ஏறி, படுத்தபடி தனது உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை பிடித்த காவலர் வேல்முருகன்.. வியந்து போய் நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் விஜய்..
#Chennai | #Secretariat | #Police | #CMVijay | #PolimerNews
In the middle of what is looking like an El Niño effect on our overall performance at the Asian Games it was sheer joy to see the seizure of Gold by our Women’s 4X400 relay team…
Way to go, Vithya, Kiran, M.R. Poovamma & Prachi!
👏🏽👏🏽👏🏽
Watch this acceleration by Vithya Ramraj to overtake the Chinese athlete in the final leg!
- Helped India win its first Athletics Gold Medal at Asian Games 2026! 🥇
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Q: People who love your films are saying, “Ipdi pannitaare…” on Twitter..
#KarthikSubbaraj: Twitter itself is a small world.. The people you’re talking about are also a very small world.. There are many positive responses to the film. Yaaro oru 4 per tweet pandranganu adhaiye kettutu irukkingale.. There’s some online hatred.. If someone has a problem with seeing a transgender's life as just a movie, then that’s their internal problem. Let them also watch the film.. it’ll create a good discussion. If I give a punch for their punch, it’ll go on forever..
ஒரு மராட்டிய இயக்குநர், “எங்கள் மண்ணின் உண்மையான நாட்டுப்புற இசைக்கருவிகளைத் திறமையாகக் கையாளக்கூடிய இசையமைப்பாளர் வேண்டும்” என்று நினைத்து தான் இளையராஜா அவர்களிடம் வந்தேன் என்று சொல்லுவது எவ்வளவு பிரமிப்பான விஷயம்! #Gondhal#ilaiyaraaja
(1/n)