Those who claimed to stand with oppressed, & backed VCK and hailed the DMK-VCK alliance as social justice, where are they now? This casteist DMK used VCK for electoral gains. Now they cant tolerate ministerial post for VCK MLA & VCK’s strong voice in the Assembly against caste.
அந்த வாகனத்தை இயக்���ுவதும் ஒரு பெண்! என்பதை கூட அறியாமல்
திமுக ஆட்சில எல்லா குடும்பமும் பணக்கார குடும்பமா இருக்கும்னு தனி உலகத்துல வாழ்ந்துட்டு இருக்குதுங்க போல எலைட் ஆப்பாயிலுங்க!
இப்படி பத்திரிகைகள் பொய் பேசிட்டே இருப்பதனால் தான் கிட்ட கூட அவர் உங்கள சேத்துகமாட்றாரு
மானங்கெட்ட பத்திரிகைகள்
ஆதாரம் இல்லாமல் அவதூறை பரப்பும் பொறம்போக்குகள்
An Interesting Fact 😱
இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுக்கும், சர்ச்சைக்குரிய ஆட்சிக்கும் மத்தியில், இன்று சொந்த மக்களாலேயே அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்படும் ராஜபக்ஷ குடும்பத்தின் பயணம், சில புள்ளிகளில்:
👑 மூன்று தலைமுறைகளாகத் தொடரும் அரசியல் வம்சம்.
🏛️ ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் முக்கிய அதிகார மையங்களைக் குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
🔥 வாழ்நாள் வெறுப்பு அரசியலையே தங்கள் அடித்தளமாகக் கட்டினர்.
🏎️ சுயவிளம்பரத்துக்காக, மக்கள் பணத்தில் தேவையற்ற கார் ரேஸ் போட்டிகளை நடத்தினர்.
🎯 அடுத்த தலைமுறையை வாரிசாக உருவாக்க, நாமால் ராஜபக்ஷவை முதலில் விளையாட்டுத்துறை அமைச்சராக்க��� அரசியலுக்குள் அறிமுகப்படுத்தினர்.
✈️ “நாட்டுக்கு இன்னொரு விமான நிலையம் வேண்டும்” என்ற பெயரில், மத்தளவில் வனப்பகுதியை அழித்து விமான நிலையம் அமைத்தனர். இன்று போதிய பயன்பாடின்றி, உலகின் மிகக் காலியான விமான நிலையங்களில் ஒன்றாக “World’s Emptiest Airport” என்று விமர்சிக்கப்படுகிறது.
Connecting the dots… 🤔
"யோவ் #தவெக.. ! எங்க இருந்துயா இது போன்று எம்எல்ஏ கேண்டிடேட் தேர்வு செஞ்சீங்க...???"
குடியாத்தம் தொகுதியின் TVK MLA சிந்து அவர்களுடைய பேச்சும், தமிழ் உச்சரிப்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
"எனக்கு வரும் கடிதங்கள் முதற்கொண்டு தனி என்று எழுதப்படுவதன் மூலம் ஏதோ தனிமைப்படுத்துவதை போல் உள்ளது.. எனவே தனி என்ற சொல���லை நீக்கிவிட்டு உரிமை, சிறப்பு ��ன்பதாக மாற்றலாம்" என்று தோழர் சிந்து அவர்கள் கூறியது எப்பேர்பட்ட தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கோரிக்கை...!
தமிழக வெற்றிக் கழகம் தோழர் சிந்து அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சிறப்பானதொரு களப் பணியாளராக நிச்சியம் வலம் வருவார்..!
Congratulations to Tamil Nadu Grandmaster R. Praggnanandhaa on making history as the first Indian player to win the ‘Grand Chess Tour 2026’ Championship title in St. Louis, USA.
His remarkable dedication brings great honour to Tamil Nadu and India. The Government of Tamil Nadu will continue to support the youth of Tamil Nadu in achieving many more accomplishments on the global stage.