எங்கு திரும்பினும் தெருவெல்லாம் மக்கள் வெள்ளம்....... குழந்தைகள் முதல் பெரியவர் வரை புத்துணர்ச்சியுடனும், புது நம்பிக்கையுடனும், 50/60 ஆண்டுகால ஏமாற்றத்திற்குபுதிய மாற்றமான திரு. @ikamalhaasan அவர்களுக்கு ஆதரவு தெர்வித்து வருகின்றனர்.
#கோட்டைக்கு_வழி_காட்டும்_கோவை
கள்ள உறவு என்று வார்த்தையில் சொன்னதற்கே இப்படி ஆளாளுக்கு அட்வைஸ் பண்றீங்களே...இதே எடப்பாடி ஆட்சியில்தான் பொள்ளாச்சி சம்பவம் நட��்தது.துணை சபாநாயகர் ஜெயராமனின் இரண்டு மகன்கள் அடித்த கூத்துக்கள் கொஞ்சமா...ஆனால் இதை எடப்பாடி நியாயமாக நடவடிக்கை எடுத்தாரா...
Here's a glimpse of how #Master Team celebrated Master Pongal this time, last year! 🤩
Kondaattam kalai kattatum nanba! Happy Pongal ❤️
#MasterPongal#MasterFilm
சத்யா-1988
விக்ரம்-2020
32 வருடங்கள் ஆகிவிட்டது
பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை
மற்ற நடிகர்களை இப்படி படம்
போட சொல்லுங்க பார்ப்போம்
சத்தியமாக முடியவே முடியாது
அதான் உலக நாயகன் ���மல்...
ஒன் அண்டு ஒன்லி கமல்! #VikramTeaser @ikamalhaasan
@ikamalhaasan சத்யாவைவிட விக்ரம்மில் தலைவர் இன்னும் இளமையாக இருக்கிறார்!காரணம் ஒன்று தான்! இவர் கமல்ஹாசன்! வருடாவருடம் இவருக்கு மட்டும் வயது குறைகிறது! சுத்தி போடுங்கப்பா நம்ம தலைவருக்கு! @MaiamITOfficial@MaiamITOfficial
Income tax department டே பாராட்டி Good citizen award கொடுக்கறதெல்லாம் வேற level😍இந்த மாதிரி மரியாதை ௭ல்லாம் நேர்மையான ௭ங்கள் த���ைவனுக்கு மட்டுமே சாத்தியம்😍🥰 வெறும் வசூல் வடைய வச்சுட்டு ௭ன்ன பண்றது😏
இந்த மாதிரி பொய்யான செய்தியை சொன்னால் தடை செய்யாமல் என்ன செய்வார்கள் பிராமணர்கள் மட்டும் இல்லை கிட்டத்தட்ட பதிமூன்று வகுப்பினர் இதுபோன்று கயிறு அணிகின்றார்கள்
இந்த ஆங்கில படத்தை இந்தியாவில் த���ை செய்துள்ளது. B J P அரசு.