வெ���ிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என்பதைத்தான் எனது முதன்மையான தேர்தல் வாக்குறுதியாக வழங்கியிருந்தேன்.
இலஞ்சம் என்ற புற்றுநோய் அரசு நிர்வாகத்தைப் பீடித்துவிடாமல் காக்கவேண்டியது ஒவ்வொரு அலுவலரின் கடமையாகும்.
கடமை தவறுவோர் மீது தவறாமல் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி.
Happy To Reveal The First Look Poster Of Munthirikaadu Movie.Directed & Produced By Mu.Kalanchiyam.The Movie Hits The Screen On Summer, Congratz To The Team 👍God Bless
@filmdirectormu@promounamravi1@bhuvandass#Munthirikkaadu
First look