பொட்டை மெண்டல்காந்த, நம்மவர் கமல் கிட்ட மட்டும் இல்ல. வேற எந்த ஆக்டர் கூடயும் ஒப்பிடக்கூடாது
ஏன்னா போலீஸ் உடையுடன் எல்லா நடிகர்கள்கிட்டயும் ஒரு கம்பீரம்/கெத்து தெரியுது
ஆனா மெண்டல்காந்த் @rajinikanth மட்டும் தான்,
கொய்யாலா, 100% சீக்கு வந்த செக்யூரிட்டி மாதிரி இருக்கான்
👎😅😜
"ஜெய் ஸ்ரீராம் யுத்தகள முழக்கமாக்கப்பட்டு கும்பல்கொலைகளுக்கு இட்டு
சென்றுள்ளது, அதை தடுத்துநிறுத்துங்கள்" என்று சினிமாகலைஞர்கள் உள்ளிட்ட
49பிரபலங்கள் பிரதமர்மோடிக்கு ஒரு திறந்தமடல் எழுதியுள்ளனர். இதற்காவது
செவிகொடுப்பாரா மோடி? அல்லது அதற்கும் ஆர்எஸ்எஸ்சின் அனுமதி கேட்பாரா?
பேரு ஏழை சார்...
மாத வருமானம் 60 ஆயிரம்.
நல்லா படிச்சவர் சார்...
வாங்கின மதிப்பெண் நூற்றுக்கு 28.
'தகுதி' என்பது பிறப்பு
திறமை என்பது 'ஏய்க்கும் திறன்'
புரிய வைக்கிறார்கள், சனாதன 'நீதி'யை.
#BJPBetraysHindus
நானே நேரடியாக அரசு/தனியாரால் நடத்தப்படும் கடைகளில் சென்று விசாரித்ததில் யாருக்கும் #பிளாஸ்டிக்மறுசுழற்சி பற்றி தெரியவில்லை.
பெசன்ட்நகர் ஆவின் அலுவலகத்தில் நான் எடுத்து சென்ற 210 பாக்கெட்டுகளுக்கு ₹21 கொடுத்தார்கள். ஜீலையில் இதுவரை பெசண்ட்நகரில் 3 மறுசுழற்சி மட்டுமே நடந்துள்ளது
#கமல் சார் உலக அளவிய செய்திகள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார், அவரோட பேசும் போது பழகும் போது தெரியும், அதனால அரசியலில் பெரிய லெவல்ல வருவார், ஆனா #ரஜினி சார் தான் உண்டு தான் வேலை உண்டுன்னு இருப்பாரு, அதனால அவருக்கு எப்பிடி அரசியல் சூட் ஆகும்னு தெரியில - டி.பி. கஜேந்திரன்👏
ஊடகத்துறை நண்பர்களே! உரத்துப்பேசவேண்டாமா?
இது உண்மையா தெரியவில்லை.
எத்தனை வன்மம்; அகம்பாவம்.
இன்று ஜென்ராம் நாளை குணசேகரனும் நெல்சனும் என்று பேசுகிறார்.மற்றவர்கள் அனைவரும் படிந்துவிட்டார்கள் என்கிறாரா?
இதுதான் நிலையென்றால் தமிழக ஊடகத்துறை நண்பர்கள் அமைதிகாப்பது சரியல்ல.