நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டவில்லை என்பது தவறான தகவல்.
முறுக்கு அமைச்சருக்கு ஒரு முட்டு😂
திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 54 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள். திமுக ஆட்சியில் நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.'' திமுக MLA சக்கரபாணி பதில் 🔥🔥
பால் கறக்க தெரியாதவன் காளை மாடு கிட்ட போய் உட்கார்ந்து மடியை தேடிட்டு இருந்த கதையை TVK செய்யலாம் ,
இந்த மடமையை எப்படி DMK ஆதரிக்கும்?🤔🤔😂😂
கோட்டீஸ்வரன் குஜிலிமஸ்து மட்டும் தனி ரகம் 🔥🔥
குடிசை மாற்று வாரியத் திட்டத்தில் தலைவர் கலைஞரின் பெயரை வேண்டுமானால் நீங்கள் நீக்கலாம். ஆனால், அந்தத் திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்தான் என்ற வரலாற்றை உங்களால் ஒருபோதும் மாற்ற முடியாது.
- ஆளூர் ஷா நவாஸ் 🔥
"நாய் கூட முதலமைச்சர் ஆகலாம்; எல்லோரும் என் தலைவனாகிவிட முடியாது!!"🔥💯
63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 58 கட்சிகள் பங்கேற்க மாண்புமிகு #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம்.
#MKStalin#MKStalinEra#MKStalin4TN
குடிசை மாற்று வாரியத் திட்டத்தில் கலைஞரின் பெயரை வேண்டுமானால் நீங்கள் நீக்கலாம்.
ஆனால், அந்தத் திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்தான் என்ற வரலாற்றை உங்களால் ஒருபோதும் மாற்ற முடியாது.
@aloor_ShaNavas அண்ணா நீங்க இருக்க வேண்டிய இடம் திமுக