காலை:
போக்சோவில் தவெக நிர்வாகி கைது.
மாலை:
தவெக எம்எல்ஏ சாராயம் குடித்து பொது இடத்தில் கூத்து.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது என கூறிய தவெக இப்போது என்ன சொல்லும்?
இந்த குடிகார MLA மீது விஜய் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
ட்விட்டர் வந்ததுல இருந்து சாட்டை வீடியோவோ நாம் தமிழர் பேட்டியோ இதுவரை ஒன்னு கூட SHARE பன்னது இல்ல..
ஆனா இந்தம்மா பேச்சு வேற லெவல். இந்த மாதிரி அறிவோடு பேசுற ஒரு ஆள் கூட நான் தவெகல இதுவரை பாத்தது இல்ல.. 🔥🔥
அவங்க யாரு எந்த கட்சிக்கு ஆதரவு என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ண தேவையில்ல அது ஒரு உயிர் முடிந்த வரைக்கும் அந்த பகுதியில் இருக்கும் உடன்பிறப்புகள் யாராவது நேரில் சென்று தாய் தந்தை அக்கவுண்ட் டீட்டைல்ஸ் வாங்கி ஷேர் பண்ணுங்க உதவி செய்யுங்கள் நண்பர்களே 🙏
ஒவ்வொரு வீடியோ QR கோட் வேர வேர பெயர்கள் வருகிறது விசாரித்து நேரடியாக அந்த குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள்
இது திமுகவுக்கும் அதிமுகவுக்குமான தேர்தல் இல்ல.
விஜய் சொல்ற மாதிரி திமுகவுக்கும் தவெகவுக்குமான தேர்தலும் இல்ல.
இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்குமான தேர்தல்.
தமிழ்நாடு எப்போமே எதை திணிக்கும்போதும் ஒற்றுமையின் பக்கம் தான் நின்னுருக்கு..
@prakashraaj 🔥🫡
#WATCH | மூளைச் சாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் - உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 17வயது சிறுவனின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இதனால் அவரிடம் இருந்து பெறப்பட்ட இதயம், நுரையீரல்கள் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து மிக வேகமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மாற்று நபருக்கு பொறுத்த வேண்டும்.
இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை வரை தனி மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு அதில் உறுப்புகள் விரைந்து கொண்டு வரப்பட்டன.
அங்கிருந்து போக்குவரத்து நெரிசலின்றி பசுமை வழித்தடம் மூலம் அப்போலோ மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.
அங்கு 3 பேருக்கு இந்த உறுப்புகள் பொறுத்தப்பட்டன. 69 நபருக்கு ஒரு நுரையீரல், 34 வயது நபருக்கு ஒரு நுரையீரல், 43 வயது நோயாளிக்கு இதயம் பொறுத்தப்பட்டது. வெற்றிகரமாக நடைபெற்ற இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 3 பேரது உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
#SunNews | #OrganDonation | @cmrlofficial
பெண்கள் நிலைமைதான் பாவம்... பயந்துபோய் உடனே அரங்கை விட்டு விழுந்தடித்து ஓடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் பாஜக சங்கி வண்டி சுத்தமாக செல்ஃப் எடுக்காமல் முடங்கிக் கிடப்பது இதனால்தான். தமிழர்களிடம் உள்ள இந்த சமூகநீதி விழிப்புணர்வு காரணமாகத்தான். இந்த அரசியல் விழிப்புணர்வை மக்களிடம் ஒழித்து... அவர்களை மூளைச்சலவை செய்து... வடநாட்டு மக்களை போல தமிழ்நாட்டு மக்களை மாற்ற... இன்னும் 50 ஆண்டுகள் டில்லியில் பாஜக ஆட்சி நடந்தாலும் முடியாது என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு தந்தை பெரியார் கட்டிய சமூக நீதி அஸ்திவாரம் மிகவும் உறுதியாக தமிழ் மண்ணுக்குள் நிற்கிறது. OBC SC ST இந்துக்களுக்கு எதிராக பாஜக ஆட்சியில் நடக்கிற சதிகள் ஒவ்வொன்றையும் மிக அருமையாக திமுக சார்பில் பேசிய சகோ சரவணன் அடுத்தடுத்து வரிசையாக ஆதாரங்கள் எடுத்து வைக்கவும்... அதுகேட்டு அரங்கம் கை தட்டவும்... சங்கிகளால் பொறுத்திருக்க முடியவில்லை. உடனே எழுந்து வந்து இடை மறித்து கத்தி கூச்சல் போட்டு கலவரம் செய்து பேச்சை நிறுத்தி... யாரையும் கேட்க விடாமல் செய்கிறார்கள். பெண்கள் நிலைமைதான் பாவம்... பயந்துபோய் உடனே அரங்கை விட்டு விழுந்தடித்து ஓடுகிறார்கள். இப்படியொரு குண்டர் கும்பலை கொண்ட... ரவுடிக்கட்சி... தேர்தலில் கூட போட்டியிடவே அருகதை இல்லாத குப்பை என்பதை தமிழ்நாடு நன்கு புரிந்துகொண்டுள்ளது.
விரைவு நடவடிக்கை எடுத்த @tiruppurcorp@CommrTirupur நன்றிகள் பல சார். 🙏🏻🙏🏻 உங்கள் பணி மேலும் சிறக்க பேரன்பும், பெருமகிழ்வும், வாழ்த்துக்களும், வணக்கங்களும் 🙏🏻🙏🏻
@tiruppurcorp சார் வணக்கம், திருப்பூர் கோர்ட் வீதியில் தண்ணீர் திறக்கும் ஒரு வால்வ் உடைந்து 3 மாத காலமாக தண்ணீர் திறக்கும் நாட்களில் எல்லாம் நிறைய தண்ணீர் வீண் ஆகிறது. தயவு செய்து சரி செய்யவும். நிறைய தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகரித்து நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது.
89 441 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டிருக்கிறது ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் புதிதாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது
குறிப்பாக
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மட்டுமே அதிக அளவில் பள்ளிகளை இழுத்து மூடி இருக்கிறார்கள்
பாஜக ஒரு மாநிலத்துக்குள் நுழைந்தால்...
கோவிந்தா கோவிந்தா
நம் நாட்டு மக்களுக்கு பிரதமராக இருக்கும் மோடி இதுவரை ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத மணிப்பூர் மாநிலமும் நம் இந்தியாவில் தான் இருக்கிறது...
அவர்களும் நம்நாட்டு மக்கள் தான் என்பதை மனிதாபிமானமற்ற, கேடுகெட்ட மதவெறி சங்கிகளுக்கு நினைவூட்டி கொண்டே இருப்போம். 😢