தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தை மீதும் ₹1,28,934 தனிநபர் கடன் உள்ளது என்று பேசுபவர்கள்,
அதே குழந்தை மீது ₹4,08,000 தனிநபர் வருமானமும் உள்ளது என்பதையும் பேச வேண்டும்.
ஒரு பக்கத்தை மட்டும் காட்டி மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள்.
உண்மையின் முழுப் படத்தை பாருங்கள்.
கடனை மட்டும் பேசாதீர்கள்...
வருமானத்தையும் பேசுங்கள்!
#தமிழ்நாடு #DravidianModel #EconomicGrowth #FactsMatter
ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகன் பிரான்ஸில் வேலை பார்க்கிறார், அரசுப் பள்ளி மாணவி ஐஐடி-க��குள் நுழைகிறார், எத்தனையோ பேர் UPSC வெல்கிறார்கள்! இதெல்லாம் வெறும் சாதனை அல்ல, #நான்_முதல்வன் தந்த சமூக நீதி! பக்கங்களை மாற்றினாலும் மக்களின் நெஞ்சில் இருக்கும் நன்றியை மாற்ற முடியாது!
ஆளுநர் உரை மீதான விவாத நேரலை துண்டிக்கப்பட்டு, எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் Edit செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன.
இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை!
- மாண்புமிகு எதிர��க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
Warm birthday wishes to Hon'ble President Tmt. Droupadi Murmu.
Your journey from humble beginnings to becoming the President of India is an inspiration to millions across the country. Your public life has been marked by humility, perseverance and quiet strength.
Wishing you good health, happiness and a long life.
@rashtrapatibhvn
மக்களோட குரல் கேட்குதா CM saar.. தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு வீதியில் இறங்கி போராடிட்டு இருக்காங்க.
உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நீங்க கொடுத்த மாற்றம் இதுதானா?
#TVKFails
சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பதிலளிக்க மாட்டார்.
தத்தம் துறைகள் குறித்து எழுப்���ப்படும் கேள்விகளுக்கு துறையைச் சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க மாட்டார்கள்.
நம்ம CM சாருக்கும் தவெக அரசுக்கும் பிடிக்காத ஒரே வார்த்தை: ACCOUNTABILITY.
எப்படிப்பட்ட கூட்டத்திடம் சிக்கியிருக்கோம் பாருங்க!
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை தி.மு.கழகம் சார்பில் ஆதரித்து உரையாற்றினோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேகதாதுவில் அணை கட்ட முயல்வது New Dispute ஆக இருப்பதால், The Inter-State Water Disputes Act 1956-ன்படி புதிய தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தைத் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும்,,
இந்த தீர்மானத்தை கடிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டு சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று நேரில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
நாம் அளித்தத் திருத்தத்தை இணைத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும்!
#Mekedatu #CauveryRights
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம��� தொடங்கிய நிலையில் நேரலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் மீது அவ்ளோ பயமா டம்மி முதல்வரே?
#TNAssembly #TVKFails
மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிராக திமுக அரசு எடுத்த நடவடிக்கைளை சட���டமன்றத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள் விளக்கி உரையாற்றினார்!
#TNAssembly
ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாடு சட்டமன்றத்தின் நெடுங்கால மரபு.
இதற்கு ���திராக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, உரையின் தொடக்கத்திலும் உரைக்கு பின்பும் தேசிய கீதமும் இசைக்க வேண்டுமென கடந்த காலங்களில் தான்தோன்றித் தனமாக பேசினார், செயல்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆனால் வழக்கம் போல சட்டமன்ற மரபுகளை காத்து நின்றது தி.மு.கழகம்.
தற்போதைய DUMMY CM அரசோ, தமிழ்நாடு சட்டமன்ற மரபுக்கு மாற்றாக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, தொடக்கத்திலேயே தேசிய கீதமும் பாடியுள்ளது.
“‘மாற்றம் - மாற்றம்’’ என வந்துவிட்டு எப்படி இப்படி வெட்கம் சிறிதுமின்றி கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்க முடிகிறது? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தாயை அவமதித்த ஒன்றிய பாஜக அரசின் அடிமைகள் அடி மரத்தை வெட்டிடும் செயலில் இறங்கி அவ்வப்போது தலைகுப்புற கீழே விழுந்தாலும், மீண்டும் எழுந்து மரத்தில் ஏறிக்கொண்டு அதே செயலில் ஈடுபடுகிறது.
வாயை திறக்காத DUMMY CM தன்னையும், தனது போக்கையும் திருத்திக் கொள்ள வேண்டும்!
#வாயை_திறங்க_CM
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
பச்சை புள்ளைங்க, படிக்கிற பிள்ளைங்க, வேலைக்கு போற பெண்கள் யாருக்கும் தற்போதைய ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.
கழக இளைஞரணி செ��லாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
திராவிட மாடல் அரசினுடைய திட்டங்கள் மேல ஸ்டிக்கர் ஒட்டிட்டு, இவங்க ஆட்சியினுடைய தோல்விக்கான பழியைத் தூக்கி மீண்டும் திராவிட மாடல் அரசு மீது, திமுக அரசு மீது இவங்க போட்டிருக்காங்க. மிகுந்த காழ்ப்புணர���வோடு, காழ்ப்புணர்ச்சியோடு இந்த ஆளுநர் உரை அமைஞ்சிருக்கு
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM