#Ops : ஏமாற்றத்திற்குரிய ஆட்சி
#அமைச்சர்Sengotaiyan : ஏமாற்றத்திற்கான ஆட்சி என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது இடத்தை மாற்றியதற்காக இவ்வளவு துதி பாட வேண்டாம்
#Ops : அந்த இடத்தை முதலில் மாற்றியதே அவர் தான்
#அமைச்சர்.ராஜ்மோகன் : இடத்தை மாற்றினாலும் தன் இதயத்துக்கு அருகே இருந்த நிழற்படத்தை மாற்ற வேண்டாம் என்று கூறியவர் வெற்றித்தலைவர் முதல்வர் அவர்கள் 🔥அண்ணனோட பாக்கெட் பார்க்கும்போது இடமும் மாறியிருக்கிறது இதயமும் மாறி இருக்கிறதோ என்று தோன்றுகிறது 🔥
75 வருஷ கட்சியை அடி வெளுக்குறாங்க 🔥
#JUSTNOW || "வரலாற்றிலேயே இல்லாத வகையில் பேரவை நிகழ்வுகள் நேரலை.."
பேரவை தலைவர் எழுந்தால் உறுப்பினர்கள் அமர்ந்துவிட வேண்டும்.. பேரவை தலைவர் எழுந்த பிறகும் உறுப்பினர்கள் எழுந்து நிற்பது சரியல்ல - அமைச்சர் ராஜ்மோகன்
#Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #MinisterRajmohan | #TVKGovt | #MLAs | #SpeakerJCDPrabhakar | #PolimerNews
அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் (2026 Saint Louis Rapid & Blitz) சாம்பியன் பட்டம் வென்ற திரு.பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், திரு.பிரக்ஞானந்தா, தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடிசாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையானஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர் திரு.பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
#CMJosephVijay
"தோல்விக்கு காரணம் இன்ஸ்டாகிராமா? ஓட்டு மிஷனான்னு புலம்பாம... முதல்ல உங்கள கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பாருங்க!
சம்பந்தமே இல்லாம பேசுறது சட்டமன்ற மரபே இல்ல!" 🔥💥
- Minister @imrajmohan on fire!