@vikatan மக்களுக்கு உள்ளே அந்த பிரச்சார பஸ் சென்றால் விபரீதம் நடக்கும் என்று காவல்துறை கூறியபோதும் , வேண்டும் என்றே மக்களின் பாதுகாப்பை பற்றி துளி அளவும் கவலைபடாமல் அந்த பஸ்ஸை நகர்த்தி மேலும் கூட்ட நெரிசலை உருவாக்கி 41 உயிர்களை கொண்றது நீஙகள்... இவை அனைத்தும் மக்களுக்கு தெரியும்.
@PttvNewsX ஸ்டாலின் அப்போதே இந்த 41 உயிர்கள் பலி ஆவதற்கு காரணமாக இருந்த இந்த அயோக்கிய கும்பலை கைது செய்து தூக்கி உள்ளே போட்டிருக்க வேண்டும்... அதை செய்யாமல் விட்டதால் இன்று நம் தமிழ்நாடு நச்சு பாம்புகளின் கைகளில் மாட்டி அழிந்து வருகின்றது.
@PttvNewsX தேர்தல் பிரச்சாரம் எனும் போர்வையில் 41 உயிர்களை கரூரில் கொண்று குவிப்பதற்கு காரணமாக இருந்துவிட்டு... அங்கிருந்து ஓடி ஒளிந்த அயோக்கிய கும்பல் இப்போது நீலி கண்ணீர் விட்டு, மிக அருமையாக செயல்பட்டு மீத உயிர்களை காப்பாறிய திமுக மீது பழி போடுகிறது...
@pjoseph656@OfficeOfKSKY இப்போ தீயசக்தி எது என்று மக்கள் உணர்ந்து விட்டனர்...பொய்களையும் கட்டு கதைகளையும் அவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்த தவெக வின் கையாலாகாத ஆட்சியின் கடந்த 2 மாத பரிசுகள் தான் ஏராளமான பாலுறவு வன்முறைகள், ரவுடிகளின் மாமூல் வெறியாட்டம், ஏராளமான போதை மருந்து நடமாட்டம்.
@SiluvaM_ சட்டசபையிலேயே பொய் பேசும் இவனெல்லாம் ஒரு அமைச்சர்... சட்டசபையில் கூறியதை நிரூபிக்காவிட்டால் சபாநாயகர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை போன்ற கேடான காரியங்களை அனுமதித்தால், சட்டசபையின் மாண்பு இது போன்ற கீழ்தரமான செயல்களினால் அழிந்து போகும்.
@PttvNewsX இந்த ஆள் எப்படி பேசும் படம் எடுத்தான்? சோசப் விசய் சம்பந்தப்பட்ட எல்லோருமே தற்குறிகள் தான் போல் தெரிகிறது.
ஏன்யா சேகரு... தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தொண்டை கிழிய உன்னற மவன் கத்தியபோது இதை சொல்லி இருக்க வேண்டும்... சட்டசபையில் மக்கள் பிரச்சினை பேச வக்கில்லை... வந்துட்டான்.
@PttvNewsX வாயை வைத்தே தொழிலை வளர்களாம் என்று செயல்பட்டு வருகிறார்கள்... கடந்த 5 ஆண்டு திமுக அரசின் சிறந்த அறிவுசார்ந்த கொள்கைகளினால் தமிழ்நாடு தொழில் துறையிலும், தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்புகளை வழுங்கி நம் நாட்டின் சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளது... இது எப்படி தற்குறிகளுக்கு தெறியும்
@PttvNewsX இவனுங்க நிச்சயம் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் இப்படியேதான் இருப்பார்கள்... இவங்க தலைவன் ஒரு பப்பு, மக்கள் இவர்களுக்கு என்றென்றும் வைப்பார்கள் ஆப்பு.
@polimernews இந்த அயோக்கிய காங்கிரஸ் திமுகவின் முதுகில் குத்தியதையும், அவர்களின் நன்றி கெட்ட தனத்தையும் நயவஞ்சகத்தையும் வேறென்ன சொல்லி மழுப்ப முடியும்... பார்கலாம் எவ்வளவு நாள் உங்கள் ஆட்டம் என்று. பரமசிவன் கழுத்து பாம்பாக இன்று இருக்கும் நீங்கள் தவெக வையும் கொத்தி விட்டு ஓடும் நாட்கள் வரும்.
@polimernews ஏன்டா... நாக்கை தொங்க போட்டுகிட்டு, வாலை ஆட்டிகொண்டு மந்திரி பதவி கிடைக்கும் என்று கட்சியையே காவு கொடுக்க பார்த்துட்டு, இப்போ ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரியும், ஊடகங்கள் இவர்களை தப்பாக கணித்ததை போல் ரீல்... மக்கள் காதுல பூ சுத்த பார்க்கிறார்கள் அயோக்கிய பயல்கள்.
@tn2point0 ஊட்டி குதிரை காரர்கள் போல் கோட்டை போட்டு கொண்டு சுத்தி வருவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது... இந்த சினிமா பாணியை முதலில் விட்டு தொலைய சொல்லுங்கள்.
@ActorVijayTeam எல்லாவற்றையும் சட்டசபையில் சுட்டிக்காட்டிவிட்டு வெளியேறினோம்—குதிரை பேரம், பெரும்பான்மை இல்லாமை,மக்கள் மான்டேட்டுக்கு துரோகம். மக்களுக்கு உண்மை தெரியும். எல்லாவற்றையும் லைவ் ஒளிபரப்பி ரியாலிட்டி ஷோவாக்க வேண்டிய அவசியம் இல்லை.இது வெளிப்படைத்தனம் அல்ல,இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டிராமா