🟢🇰🇬🐯🐅 "வெளிநாடுகளில் உள்ள நபர்கள் செந்தமிழனின் அரசியலை உற்று நோக்குகிறார்கள். ஆனால் , இங்கு தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கோ , மக்களுக்கோ அவர் பேசுவது நகைச்சுவையாகத் தெரிகிறது" 🐅🐯🇰🇬🟡
#TNNeedsSeeMan#NTK4TN
பிரச்சாரத்தில் விஜய் சொன்னார்- " திருச்சி வேட்பாளர் விஜய் ! மதுரை கிழக்கு விஜய் ! எல்லா தொகுதியிலும் உங்கள் விஜய்க்கு வாக்களியுங்கள் ! " என்றாரல்லவா?
அப்போ அவர்தான் பொறுப்பு. அவருடைய MLAக்கள் மேல் பகீர் குற்றச்சாட்டுக்கள் அணிவகுத்து வருகின்றன. அத்தனைக்கும் விஜய் அல்லவா பொறுப்பு. ஆதவ் அர்ஜுனாவும் ராஜ்மோகனும் பேசுவதை கேட்பதற்கா மக்கள் விசிலுக்கு போட்டார்கள்? அவர்கள் என்ன விஜய்க்கு டப்பிங் வாய்ஸ் ஆ ?
எந்த பிரச்சினைனாலும் முதமைச்சர் கண்டுக்கவே மாட்டாரு, அவரு பாட்டுக்கு கல்யாணம் கார் ரேஸுன்னு ஜோடியா சுத்துவாரு... ன்னு மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். கவனம் விஜய் சார் !
பணியில் இருக்கும் பெண் அதிகாரியின் பின்புறத்தை தடவி பாலியல்சீண்டல் பன்னும் காட்சியை வைத்து அந்த எண்ணத்தை தற்குறிகளிடம் விதைத்ததே அவங்க நொண்ணன் விஜய்தான் கள்ளக்குறிச்சி TVK MLA அருள் விக்னேசின் காஜிகுருவே விஜய்எனும் காமவெறியன் ஆகவே ஜனாதிபதியின் பரிந்துரைத்து அமைச்சரவையை கலைக்கனும்