வதந்தி director : அஜித் சார் வாலி டைம்ல அவ்வளவு charm smartness எப்படி கடவுள் அஜித் சார் இவ்வளவு அழகா படைச்சார் யோசிச்சு இருக்கேன் 🫶💥🔥🔥
நம்மள விட வெறிதனமா தலய ரசிச்சு இருக்காப்ள இவரு 🔥
🫶💥
#Ajithkumar 💥🔥
2031 ஆகஸ்ட் 24
சுற்றி உள்ள இட்லி கடைகள் பாதிக்கப்படுவதால்
புதிய விமான நிலையம் விக்கிரவாண்டியில் கட்டப்படாது. திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய இடம் தேர்வு செய்யப்படும்🙏
எட்டு மணி நேரம் வெயிலில் படாத பாடுபட்டு வேலை செய்யும் கொத்தனாருக்கு சம்பளம் ஆயிரம் ரூபாய்
மாதத்துக்கு 25 நாள் வேலை செய்தாலும் மாத வருமானம் 25 ஆயிரம்
வருஷத்துக்கு மூன்று லட்சம்
அப்போ இவருக்கு இலவச சிலிண்டர் கிடையாதா..???
இதுக்கு இலவச சிலிண்டர் யாருக்குமே இல்லை என்றே சொல்லி இருக்கலாம்..!!!
பரந்தூர் விமான நிலையத்தை Cancel செஞ்சதுக்கு புகழ்பவர்கள் சொல்லும் இரண்டு சூப்பர் காரணங்கள் -
1. பரந்தூர் சுற்றி நிலம் வாங்கிய அரசியல்வாதிகள், பணக்காரர்கள் அத்தனை பேருக்கும் அடி
2. அதானி குழுமம் ஏர்போர்ட் கட்டுமானம் செய்ய முடியாது; அதானிக்கு அடி
நம்ம கேள்விகள் -
1. இப்போ வேற இடத்தில் ஏர்போர்ட்ன்னா அதை சுற்றி இதே அரசியல்வாதிகள், பணக்காரர்கள் நிலத்தை வாங்க மாட்டார்களா?
2. புதிய இடத்தில் அதானி குழுமம் ஏர்போர்ட் கட்டுமானம் செய்ய முடியாதா?
சினிமா மாதிரியே லாஜிக் இல்லாம 🔥 விட்டுட்டு இருக்காங்க.. கொஞ்சமாச்சும் யோசிங்கய்யா.
கரெக்டா சிங்க் ஆகுது, இன்ஸ்டாலயும் சிம்டாங்காரன கலாய்க்கிறாங்க,😂😂 அதுல அந்த துண்டுதான் கரெக்டா இருக்கு என்ன ஒரு குறை black shirt போட்டுருக்கலாம், ஹைலைட்டே அந்த துண்டு தான் 😂😂
எப்போதும் தோக்குறவன் பக்கம் நின்னு ஜெய்க்கனும்........
அப்ப வர்ர தைரியம் இருக்கே.....
இந்த உலகத்த வென்ற தைரியம்....
பிறக்கும்......
எடுத்துக்காட்டுக்கு நம்ம தல ரசிகர்கள் தான்......
#Ajithkumar#Thala
MLA க்களின் மாத சம்பளம் 1.8L அவர்களுக்கு இலவச கார் !
பொதுமக்களுக்கு 20 ஆயிரம் மேல் வருமானம் இருந்தால் இலவச சிலிண்டர் கிடையாது !
ரெண்டும் வெவ்வேறு செய்திகள் !