சொந்த வீடு - ஏன் அவசியம்?
#MetaInvestment#MarketByMeta
சொந்த வீடு என்பது வெறும் செங்கல் சிமெண்ட் கட்டிடம் மட்டுமல்ல. அது நம்ம பாதுகாப்பு, அடையாளம், நம்ம எதிர்காலத்துக்கான முதலீடு.
ஏன் சொந்த வீடு முக்கியம்னு இந்த thread ல பார்ப்போம்.
This was a great eye opener !
Don't trust any influencer just blindly and support them emotionally, always stay vigilant.
Thanks to @sidfrequency for this amazing video !
#Sidfrequency#techboss#techsuperstar
https://t.co/ldY8z7XQs3
9 Years of Isai
S.J.சூர்யாவின் இயக்கத்தில் கடைசி படம்.
இரு இசையமைப்பாளர்களின் ஈகோவை சரியாக கையாண்டிருப்பார். இளையராஜா, மற்றும் ரஹ்மான் கதை தான் எடுத்த மாதிரி இருக்கும்.
பெர்சனலா எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.
இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி பின்னணி இசை மற்றும் பாடலை ரசிக்கும்படி கொடுத்திருப்பார் S.J. சூர்யா..
மேலும் அவரும் , சத்யராஜூம் போட்டி போட்டு நடித்திருப்பார்.
@iam_SJSuryah சாரே மீண்டும் ஒரு படம் இயக்கினால் கூட நல்லா இருக்கும்...
கட்டியாக்கி அதை லேப் ள குடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்தா 82 டச் (82%ப்யூரிட்டி)இருந்துச்சு. அந்த மதிப்புல கிராம் 6015 னு கடைசில 2.45 lakhs ku வித்துட்டேன். கொஞ்சம் ஏமாந்து இருந்தா 37000 போய் இருக்கும். வியாபரம்னு சொல்லிகிட்டு மனசாட்சி இல்லாம கொள்ளை அடிக்கிறானுங்க திருட்டு பசங்க.
6.25 சவரன் பழைய நகை… விக்கலாம்னு ஒரு பெரிய கடைக்கு கொண்டு போனேன்… 1.91 lakhs மதிப்புனு சொன்னானுங்க. ஒரு லோக்கல் கடைக்கு கொண்டு போனேன் அங்க பழைய நகை 70 டச் தான் இருக்கு மொத்த மதிப்பு 2.08 lakhs னு சொன்னானுங்க. கொஞ்சம் நல்லா விசாரிச்சு வேற ஒரு தெரிஞ்சவரு மூலமா போய் நகைய உருக்கி..
எக்ஸாம்பிள்:
50 கிராம் நகை, அதை உருக்கி கட்டியாக்கி வந்தது 49.72 கிராம் @ 81.76% ப்யூரிட்டி. (49.72*81.76)/100=40.65 கிராம் பியூர் கோல்ட். (24carat)
40.65*6015=244509 ரூபாய். இதுக்கு மேல புரியவைக்க முடியாது ப்ரோ. பட் இதான் கால்குலேஷன்.
பள்ளி கல்வி எதுக்கு,கல்லூரி கல்வி எதுக்குனு இந்த அளவுக்கு விவரங்களோட ஒரு சின்ன பையன் பேசுரதே கல்வியோட அவசியம் எதுக்குனு பாக்குர நமக்கு தெளிவாக புரியும். அவ்வளவு சான்றுகள் புள்ளி விரங்களோட சொல்லிருக்கார்.கண்டிப்பாக எல்லாரும் பார்க்க வேண்டிய ஒன்று. https://t.co/4SG07o4sjz