பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு அழைக்கும்போது புலியாக இருந்த @RahulGandhi பதில் சொல்லச் சொன்னால் எலியாக மாறி ஓடி விட்டார்.
The Power of Chanakya - @AmitShah#RahulGandhi#AmitShah
Shared it earlier but tempted to post this video again particularly during #KandaSashti. Such a sweet recital of Thiruppugazh by a 3 year old child at Ettukudi Murugan temple. Thiruppugazh is a tongue twisting, rhythmic Tamizh composition dedicated to Murugan/Skanda/Kartikeya composed by Arunagirinathar during 14 cen CE.
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி குரு பகவானே திருவடி சரணம்🙏
இன்று வியாழக்கிழமை 23/10/2025 புரட்டாசி மாதம் 6 ஆம் தேதி ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின்
திரு அருளால் அனைவருக்கும் கிடைக்கும் நல்லதே நடக்கும் குரு அருள் கிடைக்கும் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே🙏
தீயாக தோன்றி ஒளியாகும் வேலா…
வான் மேகமாய் மழை ஊற்றுவாயே…
வாராத போதும் வரமாகும் வேலா…
கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே…
தேடாத போதே கண் முன் தோன்றுவாயே…
வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே…
தீரா என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே…
ஓம் முருகா சரணம் !!🐓🦚⚜️✨
அந்திபகல் எப்பொழுதும் தங்குதடையில்லாமல்
உந்தன் முகம் கண்ணிலாடும்
தினம் எந்த நிலை கொண்டாலும்
கந்தன் துணையென்றாலே வந்த வினை மெல்ல ஓடும்
பணம் பதவி தேவையில்லை பொன்பொருளும் நாடவில்லை
முருகா உன் அருள் போதுமே
உயிர் வாழுகின்ற காலமெல்லாம் மாளிகையில் நாட்டமில்லை
குமரா உன் நிழல் போதுமே 🙏
குரு பகவான் மந்திரம் :
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இம் மந்திரம் நவகிரகங்களில் உள்ள குரு அல்லது வியாழன் கிரகத்தையும், சிவ பெருமானின் இன்னொரு உருவான “தட்சிணாமூர்த்தியையும்” மற்றும் நமக்கு கல்வி மற்றும் வேறு