சாட்டை என்னும் சாக்கடையால் காலி ஆகும் நாதக கூடாரம் 👌
அவதூறு பேச்சுகள் பேசுவதில் திமுகவுக்கு முன்னோடி நாதக தும்பிகள் தான் 🤧
இவர்கள் அரசியல் மாற்று சக்திகள் இல்லை அரசியல் சாக்கடைகள் 💯
@vickneswarang
நான்காம் தர மேடைப் பேச்சாளர்கள் போல காலாகாலமாக தொடர்ந்து பெண்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி கீழ்தரமாக நடந்து கொள்வதை மட்டுமே திமுகவில் தந்தையும் மகனுமாக இருக்கும் பரம்பரைத் தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மனதில் இருக்கும் வக்கிரத்தை விரக்தியின் உச்சத்தில் இன்று தவெக வேட்பாளர் சத்யபாமாவை அவர்களை ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
பெண்ணியம் பற்றியும் கொள்கைத் தலைவர்களின் புரட்சி சிந்தனைகள் பற்றியும் பக்கம் பக்கமாக சொற்பொழிவு ஆற்றும் திமுகவினரின் உண்மை முகமே இதுதான்
என்பது மக்களுக்கு நன்றாகப் புரிந்து விட்டதால் இனி எப்போதும் மக்கள் ஆதரவை திமுக பெறப்போவது இல்லை .இந்த உண்மை தெரிந்ததால் தோல்வியின் உச்சகட்ட விரக்தியில் இருக்கும் திமுக இது போன்ற கொச்சைப் பேச்சுகளைக் கடைசி ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறது.
திமுக தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதுதான் நிதர்சனம்!
@CTR_Nirmalkumar Anna Inime unga route thaa correct ivangaluku paavam paakathinga nalla veluthu vidunga already unga mela oru baiyam irukku avangalukku
என்னை பார்க்க வர்ற மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுத்தா நான் எங்க வேணும்னாலும் எவ்ளோ நேரம் ஆனாலும் மக்களோட இருக்க தயார்ன்னு
சொல்லாம செஞ்சி காட்டிட்டார்
முதல்வர் ஜோசப் விஜய்... 🙏