#JustNow || கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..? அன்பில் மகேஷை நோக்கி ஆவேசமாக கேட்ட திமுக நபர் யார்..? விசாரணையைத் தொடங்கிய போலீசார்
#DMK | #AnbilMahesh | #Police | #Inquiry | #PolimerNews
🚨 #THENI#JAILBREAK UPDATE: Three more escapees arrested!
Silambarasan (Theni), Raja Sikandar (Madurai) & Rajkumar (Madurai) have been caught during police search operations.
With four of the 17 escapees now arrested, 13 remain on the run.
#TamilNaduNews#PrisonBreak
கடந்த 5 ஆண்டுகால கால திமுக ஆட்சியில் அன்பில் மகேஷுக்கு வலது கையாக செயல்பட்டவர் முத்துக்குமார் என்றால், இடது கையாக செயல்பட்டவர் இந்த ராஜீவ் காந்தி!
இவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் நிறைய தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு... @tnpoliceoffl@chennaipolice_