புரோக்கர் வேலை ஆரம்பிசிட்டான் இனி யாரும் இவன் விடீயோவை நம்பி ட்ரெண்ட் ஆகாதீங்க திமுக அதிமுக பணம் கொடுக்கலையாம் தா. வெக கொடுத்துச்சாம் வெக்கமே இல்லை சொல்லுறான் சபரிசன் மீட்டிங் நடந்தது உண்மை தான் போல 💦💦💦
இன்னைக்கு வந்த comments and ஆன backfire a பாத்துட்டு, ஒரு 2 days TVK a praise பண்ணி போடுவான்.. உடனே அதையும் fire போட்டுட்டு share பண்ணிட்டு இருக்காதீங்க guyss.. என்னைக்கா இருந்தாலும் அவன் புரோக்கர் தான். காசு எங்க குடுத்தாலும் அதுக்கு பேசுவான், better to avoid him 😎😎😎
லஞ்ச ஒழிப்புத்துறைல சாதாரண clerk ah இருந்து அதுலகூட நேர்மையா வேல செய்யாம govt secret ah pen drive la திருடி suspend ஆகி வழக்கு வாங்கன நீ
கஷ்டபட்டு படுச்சு UPSC la top rank la select ஆகி பல வருச சர்வீஸ் experience இருக்க IAS IPS officers ah பத்தி விமர்சனம் பண்ணீட்டு இருக்கியா
During the NEET protests, people going to watch Jana Nayagan were labelled “Tharkuris” (ignorant fools).
Now, while the SIR protests are happening, people are talking about booking tickets for #Jailer2. 😂
There’s absolutely nothing wrong with watching a film. But shouldn’t the same questions about social responsibility apply now, too?
Let’s have the same standards for everyone, shall we? 🤷♀️