From
இளைய தளபதி விஜய் to
தளபதி விஜய் to TVK தலைவர் விஜய் to மாண்புமிகு முதல்வர் விஜய்.
Waiting for the moment ஜோசப் விஜய் என்னும் நான்.
Congratulations ❤️ My Dear @actorvijay 💕💐💐
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாத��யை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்க��யிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
Praveen Chakravarty recalled a viral classroom moment at Ashoka University where students welcomed him with Vijay songs and cheers, saying it reflects a broader trend of growing political engagement among young people across regions. He noted that Vijay’s political appeal appears to be resonating beyond Tamil Nadu, especially among Gen Z voters seeking change and new political narratives.
#PraveenChakravarty #Vijay #TamilagaVettriKazhagam #TVK #GenZ #IndianPolitics #YouthVote #PoliticalNews #BreakingNews #Trending #IndiaNews #AshokaUniversity #PoliticalShift #YouthMovement #LatestNews @Akshita_N@pravchak
Vijay songs & cheers for @ChakravartyPraveen at Ashoka University?
Thalapathy’s political wave isn't just hitting Tamil Nadu, it’s resonating with Gen Z across India. 💥 #TVK#Vijay#GenZPolitics
Kothu's: ஒரு youtuber பள்ளிகல்வித்துறை அமைச்சரா..??
உங்க ஆட்சி la யாரு bro இருந்தா.??
சீரியல் நடிகர் மற்றும் அகில உலக உதயநிதி ��சிகர் மன்ற தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி bro...