சர்க்காரியா கமிஷனில் வீராணம் ஏரி குழாய் பணியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகவும், 7 தவணைகளில் கருணாநிதி பெற்ற லஞ்சம் பற்றியும் 2 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய தலைவர் @annamalai_k.
இன்று முதல்வர் விஜய், இதை ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததைப் போல சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாந���ல நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்ட��மா?
தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் ���ண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பழனி,சிவகிரிப்பட்டியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடும்பன் கோயிலில் 17 பவுன் தங்க நகைகள் மற்றும் 52 கிராம் வெள்ளி வேல் மாயமானதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
பக்தர்களின் காணிக்கைகளாலும், நம்பிக்கையாலும் பாதுகாக்கப்பட வேண்டிய கோயில் சொத்துக்கள் மாயமாகியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது பக்தர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
���னவே, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, நகைகள் மாயமானதற்கான காரணத்தை கண்டறி��்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோயில்களின் நகைகள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க நிரந்தரமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
என்றும் மக்கள் பணியில்..,
பழனி N. கனகராஜ்
We The Leaders
"We The Leaders இயக்கத்தில் புதிதாக இணைந்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐
என்றும் அண்ணன் அண்ணாமலை வழியில்
வெள்ளக்குட்டை கௌதம் ❤️
திருப்பத்தூர் மாவட்டம்
@annamalai_k#WeTheLeaders#Leadership
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
West Bengal under #BJP gets ₹3000 from Day 1. Tamil Nadu is still waiting for ₹2500 under #TVK rule.
BJP delivers on its promises, while others just delay.
சொன்னதைச் செய்யும் பாஜக!
மேற்கு வங்கத்தில் மகளிருக்கு ₹3000 உதவித்தொகை அமல். ஆனால் திரு.விஜய் ஆட்சியில் தமிழகத்தில் ₹2500 வாக்குறுதி என்னவானது?
#TVKFails
புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு வாழ்த்துகள். புதுச்சேரியின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்தியுள்ள அனுபவம் வாய்ந்த, திறமையான நிர��வாகியாக அவர் முத்திரை பதித்துள்ளார். மக்களின் நலனுக்காக அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய எனது நல்வாழ்த்துகள்.
மயிலாடுதுறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது, தி.மு.கவினர் தாக்குதல் 👌
இத இத இத தானே எதிர்பார்த்தோம் 👏
அடிச்சுக்கிட்டு சாவுங்கடா 😂😂