நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
யார் இந்த #SP_வேலுமணி என்று எங்களை அண்ணனை பற்றி கேட்பவர்களுக்காக,
தன்னுடைய பள்ளி பருவத்திலேயே அவரது தந்தை வழியில் #அஇஅதிமுக என்ற பேரியக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தனது 32வது வயதிலேயே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலத்தில் குனியமுத்தூர் நகராட்சி மன்றத்தலைவராக வெற்றி பொற்றார். 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தலைவி #அம்மா அவர்களால் பேரூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தான் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றி பெற்றவர். அதே போல் 2011ஆம் சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக
புரட்சித்தலைவி #அம்மா அவர்களால் தொண்டாமுத்தூர் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 53,203 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் அமைச்சரையில் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, தொழில்துறை, உள்ளாட்சி, சட்டம் உள்ளட்ட பல துறைகளுக்கு அமைச்சராக இருந்து சிறப்பாக செயல்பட்டு புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருந்தவர். அதே போல் 2016 தேர்தலில் மீண்டும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் புரட்சித்தலைவி #அம்மா அவர்களால் 3வது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 64,041 வாக்குகள் அதிகம் பெற்று தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார். 2016 புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் அமைச்சரவையில் மீண்டும் உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு கழகத்தின் ஆட்சியை 5 ஆண்டு காலம் காப்பற்றியவர்களில் முதன்மையானவர் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்கள்தான். கோவையில் 50 ஆண்டுகால வளர்ச்சியை 5 ஆண்டுகளில் செய்தவர் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி, அதற்கு கோவையில் உள்ள அனைத்து பாலங்களுமே சாட்சி. தமிழகத்தின் மிக நீலமான பாலமாக கருதப்படும் அவிநாசி சாலையில் அமைந்துள்ள பாலம் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்களின் பெயரை சொல்லும். #கொரோனா என்ற பெருந்தொற்று உருவான காலகட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பொரும்பாலான குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வீடுவீடாக கொண்டு சென்று சேர்த்தவர் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி.அதே போல் 2021 மற்றும் 2026 தேர்தல்களில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றுவருபவர். தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியை தமிழகத்தின் சிறந்த சட்டமன்ற தொகுதியாக உருவாக்கியவர் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி. இது போல இன்னும் பல சாதனைகளை செய்து கோவை மாவட்ட மக்களின் நம்பிக்கைக்குரியவராகவும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் கருத்தப்படுபவர் தான் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி.
அவரை பற்றி விமர்சிக்க நினைப்பவர்கள் முதலில் அவரது உழைப்பையும் கோவை மாவட்டம் அவரால் பெற்ற வளர்ச்சியையும் வந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ஏன் அவரை கொங்கு மண்டல தளபதி என்று சொல்கிறோம் என்று.. அவரை விமர்சிபவர்கள் அவரின் உழைப்பில் 1% கொடுக்க முடியுமா?
குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா-
அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..
துணிச்சல் இருந்தால் சட்டமன்றத்தை கலைச்சிட்டு தேர்தல ஒட்டுமொத்தமா சந்திக்கணும் , அதை விட்டுட்டு மற்ற கட்சி எம் எல் ஏ க்களை பதவி விலகச்சொல்லி முதலமைச்சரே பேசுவது தவறு . அது குதிரை பேரம் என்றே பார்க்கப்படும் . மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் அவர்களாக பதவி விலகலாம் அல்லது சட்ட பிரச்சனையால் தகுதி இழக்கலாம் , ஆனால் பதவி விலகு என்று நிர்பந்திக்க தலைமைக்கே உரிமையில்லை . அப்படிச் செய்வது சட்ட விரோதம்
Minister @CTR_Nirmalkumar openly says that Jananayagan producer was appointed as Delhi representative of TN for having stood with Vijay in his difficult times. !!!
If the producer stood with @actorvijay pay him money from personal funds. Buy him a house. How can he be made the representative of the state !!!
So what next ? Vijay’s personal costumer and makeup man to be made OSDs ?
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
அந்த வீடியோவில் இருப்பது உயரக போதை பொருள்
என்பதையும் ஏற்க வேண்டாம்..
கில்லி சரத் சொல்வதையும் ஏற்க முடியாது!
அமைச்சரை உரிய மருத்துவ பரிசோதனை வேறு மாநிலத்தில் இருந்து செய்ய கூறவும்.. முடிவு என்ன வருகிறதோ அதை ஏற்றுக் கொள்வோம்..
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சேகர் - புவனேஷ்வரி தம்பதியினரின் 2வது மகள் கோபிகா, நீட் தேர்வு அச்சத்தால் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக வந்துள்ள செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
மாணவி கோபிகாவை இழந்து வாழும் அவரது பெற்றோர்களுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் வழங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
நீட் தேர்வு எதிர்ப்பு என்ற கொள்கை நிலைப்பாட்டில் அஇஅதிமுக தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. மாணவச் செல்வங்கள் நீட் தேர்வு அச்சத்தால் உயிரை விடத் திணிப்பது தவறு என்று பலமுறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், என் சார்பிலும் வலியுறுத்தி வந்துள்ளோம்.
மாணவச் செல்வங்களே- தேர்வு என்பது மட்டுமல்ல, எந்த ஒரு விஷயமும் உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு முக்கியமானது அல்ல. மருத்துவர் படிப்பு மட்டுமல்லாது, மருத்துவத்துறை தொடர்பாக பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உங்கள் சாதனைகளைப் பார்த்து மகிழ உங்கள் பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல், பிரச்சனைகளை எதிர்கொண்டு வெல்லுங்கள்!
இனியும் இதுபோன்ற தவறான வழிக்கு எந்த மாணவ, மாணவியும் செல்லக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial