நாடு நாசமா போச்சு 🤦♀️
ஒரு பக்கம் மெத் கலாச்சாரம். இன்னொரு பக்கம் துப்பாக்கி கலாச்சாரம்.
புது புது கலாச்சாரம் கொண்டு வந்தது தான் TVK கொண்டு வந்த மாற்றம்
அது அவன் துறையும் இல்ல… குடுத்த விளக்கம் லாஜிக்கும் இல்ல… ஆனாலும் எவ்ளோ confidentஆ பொய் பேசுறான் பாருங்க,அது தான் ராஜ்மோகன்
போன ஆட்சில பண்ண வடிகால் திட்டம் சரியா இல்லயாம்..சரி இப்ப எப்படி வடிஞ்சுது எப்படினு கேட்டா அவங்க துரித நடவடிக்கையாம்
மோட்டார் வச்சு தண்ணி எடுத்தது...
விஜயின் Inferiority Complex 20 sec வீடியோவில் போட்டு காட்டி Expose செய்த தோழர் யாசிருக்கு நன்றி🙏💥💥
5 மாதங்கள் உங்களுக்கும் அதே பணமும், பதவியும், அதிகாரமும், வாய்ப்பும் அளித்திருக்கிறார்கள் தமிழ்நாடு மக்கள். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் தெரியுமா?
இது சாம்பிள்தான்..
பரந்தூர் விமான நிலையம் மற்றும் ஏரோசிட்டி (Aerocity) - ரத்து.
பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டம் - ரத்து.
விளையாட்டு நகரம் (Sports City) - ரத்து.
ஈசிஆர் (ECR) மேம்பாலம் - ரத்து.
கிண்டி - வேளச்சேரி மேம்பாலம் - ரத்து.
கடலூர் சிப்காட் (SIPCOT) விரிவாக்கம் - ரத்து.
ஓசூர் டைடல் பார்க் (Tidal Park) - வடிவமைப்பு தயார், சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது; ஆனால் டெண்டர் நிலையில் தேக்கமடைந்துள்ளது.
ஓசூர் அறிவுசார் தாழ்வாரத் திட்டம் (Knowledge Corridor) - பணிகள் தொடங்கப்படவில்லை.
கோயம்புத்தூர் கிரிக்கெட் மைதானம் - ஏலதாரர்கள் யாரும் முன்வரவில்லை.
சென்னை புறநகர் வட்டச் சாலையின் (Peripheral Ring Road) இறுதிப் பகுதி - ரத்து.
1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள் - டெண்டர் ரத்து (தற்போதைய நிலை குழப்பம்).
சிஎம்ஆர்எல் (CMRL) மினி பேருந்துகள் - நிலை என்ன? (கேள்விக்குறி).
செய்யாறு சிப்காட் (SIPCOT) மூன்றாம் கட்டம் - ரத்து.
அண்ணா சாலையில் ஈரடுக்கு சாலை ஒப்பந்தம் ரத்து - புதிய ஒப்பந்தம் என்னவானது?
நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அப்ஜித் கைதுக்கு கண்டனம் தெரிவிச்சு அதற்க்கு அப்ஜித் நன்றி தெரிவிக்கவும் பொச்செரிச்சல்ல சோபாவளவன எடிட் பண்ணிகிட்டு சுத்துறானுக இந்த இந்த அரசியல் அனாதைங்க😂😂😂😂
சிங்கப்பூரில் பணிபுரியும் மகேந்திரனின் மனைவியும், தவெக மகளிர் அணி நிர்வாகியுமான சித்திரைசெல்வி, தவெக நிர்வாகி முகேஷுடன் தகாத உறவில் இருந்தபோது கணவரால் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
வேறு ஒரு மனைவியுடன் கையும் களவுமாக கணவர் கிட்டயே மாட்டியே TVK வட்ட செயலாளர்..!
சோழிங்கநல்லூர் தொகுதிக்கு கிடைத்த வரம் TVK ..!
பசங்கள நல்லா வளர்க்கறீங்க Ecr P Saravanan
#tvk#vijay
தினமலர் நாளிதழில் செய்தி
சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நதி நீர் உரியளவு வரவில்லை என்றவிவரத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபுவிடம் சொல்லகூட முடியவில்லை
அந்த முதல்வருடன் ஆய்வுக்கூட்டமே நடக்கவில்லை என்ற செய்திதான் அது
அடப்பாவிங்களா இதுக்காடா 9 கோடியை செலவு பண்ணி one day trip போனீங்க
₹5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ₹35 செலவழித்து வாங்கும் TVK அரசின் நிர்வாகம்! 🤡⚡
தேர்தலுக்கு பின் பதவி ஏற்ற #Tvk அரசு 2026 மே 23ல், முந்தைய திமுக அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகக் குற்றம்சாட்டி கேள்விக்குள்ளாக்கினார்கள்!
அதே TVK அரசு 2026 ஜூன் 25ல், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என வாக்குறுதி அளித்தது. 🤦🏾
ஆனால் 2026 அக்டோபர் 12ல், ஒரு யூனிட் ₹37 வரை கொடுத்து அவசர கதியில் மின்கொள்முதல்! 🚨
#திமுக ஆட்சியில் வெறும் ₹5.40 முதல் ₹9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று?
செப்டம்பர் 9-ஆம் தேதியே ஆந்திரா ₹16 முதல் ₹20 வரை தனக்கான அக்டோபர் மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது.
தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா?
தலைவர் @mkstalin அவர்களின் திறமையான திராவிட மாடல் #திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டும் சரியான நேரத்தில் தயாராக இருந்த நிலையிலும், இந்த அரசின் மோசமான திட்டமிடல் காரணத்தால் நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதால், தற்போது இவ்விரு நிலையங்களும் மிகக் குறைவான திறனில் செயல்படுகின்றன !
இவ்விரு நிலையங்களில் வெறும் 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து ரூபாய் 35 முதல் 37 வரை வாங்குகிறது இந்த அரசு?
மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் இந்த அரசு படு மோசமாக சொதப்பியதால் தான் இன்று இந்த நிலை !
தற்போதைய ஒப்பந்தப்படி, வெறும் 20 நாட்களுக்கு முழு மின்சாரமும் வாங்கப்பட்டால் ₹3,100 கோடிக்கும் அதிகமான செலவு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள் !
மக்களின் வரிப்பணத்தில் இப்படியொரு வீண் செலவு ஏன்?
மின் கட்டணத்தை மட்டுமல்ல, இந்த முடிவுகளுக்கான முழுக் கணக்கையும் மக்களிடம் காட்ட
முடியுமா?
#TamilNadu #PowerCrisis #TvkFails
#BREAKING | தமிழ்நாடு மின் துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உச்ச விலையில் வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தம்
அக். 12 முதல் 31ம் தேதி வரை 1500 மெகா வாட் மின்சாரம், யூனிட்டுக்கு சராசரியாக ரு.35 என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளது
எனினும், இதே கால கட்டத்தில் 150 மெகாவாட் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.16 - ரூ.20 விலையில் ஆந்திரப் பிரதேசம் வாங்குகிறது. மின் தேவையை கணித்து கடந்த மாதமே இதற்கான ஒப்பந்தம் செய்ததால் குறைந்த விலையில் அவர்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல்
#SunNews | #TNEB | #TNGovt | #PowerCut