“Leadership inspires. The next generation follows.”
Thalaivar @annamalai_k ’s Gen Alpha supporters are proving that leadership knows no borders.
From the iconic Lord’s Cricket Ground, London, Gen Alpha volunteers in the UK proudly lead the “Drug-Free Society” campaign - a global initiative by @WTLFoundation.
One vision. One movement. A Drug-Free Society.
#VisionWithAnnamalai | #Annamalai4tn | #wetheleaders | #AnnamalaiOS
பசுமையும், வளமையும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதை இலக்காக கொண்ட நமது “We The Leaders” அமைப்புடன் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் 50,000 மரக்கன்றுகள் வழங்கவிருப்பதாக, இங்கிலாந்து நாட்டில் உள்ள “Annamalai Overseas Supporters” குழுவினர் அறிவித்துள்ளனர்.
Thank you Sister. Hasini Saravanan for your love towards our hon PM Shri @narendramodi ji & for your wish!
வாழ்க பல்லாண்டு!
@BJP4TamilNadu@PMOIndia
நாளை சென்னை வருகிறார் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள்.
வருக! வருக!!
என வரவேற்கிறோம் ...
Overseas Friends of BJP UK - TN team welcomes Honourable PM Shri Narendra Modi ji to our Home state Tamil Nadu 🙏
#TNWelcomesModi@BJP4TamilNadu @Murugan_TNBJP @CTR_Nirmalkumar
பாரதத்தின் மேற்கில் உதித்த விடியலே
மேல்நாடும் புகழும் தலைவனே!
முடியாது என்ற சொல்லை முறித்தே
முயற்சியால் வென்றிடும் எங்கள் நாயகனே!
அறத்தை மறந்த கூட்டத்தை துரத்தி
மறத்தை நிறுத்திய பெரும்ஆளரி
வெல்லும் திறன்களிறு அர்ஜுன படை
தமிழ்நாட்டில் மலர்ந்தே தீரும் தாமரை!
#TNWelcomesModi
அதிகாரத்தையும், ஆட்சி நிர்வாகத்தையும் தன் குடும்பத்தினர் லாபத்திற்காகவும், வசதிக்காகவும் எந்த நிலையிலும் பயன்படுத்தாத மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களைத் தேசத்தை நேசிக்கும் நேர்மையான உள்ளங்கள் சார்பாக இனிதே வரவேற்கிறோம்.
#TNWelcomesModi
I urge the Hon.T N Governor to immediately clear the proposal of 7.5% reservation for rural students and to remove the uncertainty that’s in the mind of the students.
This is a very important one and it can’t be delayed any further.
@Murugan_TNBJP @CTRavi_BJP@BJP4TamilNadu
Hearty birthday wishes to @AmitShah Ji. He has made every Kaaryakarta to feel like one family. His nation building efforts will keep inspiring generations to come.
I wish him a long and healthy life.
#HBDசாணக்கியர்அமித்ஷா#HBDayAmitShah
சத்தியத்தின் வழி நிற்க, பாரதிய மக்களின் அறம் காக்க, சமநீதியின் உயிர் பேண, கடைசி மனிதனின் வாழ்வில் வளம் சேர்க்க, இன்று தோன்றியது ஜன சங்கம்.
எங்கள் தாய் சொன்ன வழியில் இன்றும் , என்றும், என்றென்றும் நிற்கும் உங்கள் பாஜக 🙏🏼
@BJP4India@BJP4TamilNadu