எனக்குப் பிரியமான மலர் அது. ஒன்றே ஒன்று மட்டும் உதிர்ந்தது.
கையில் எடுத்து வைத்துக் கொண்டேன். அது உதிர்ந்து விட்டதில் எனக்கு துக்கம் கூடுதல். உதிர்ந்த மலர் மீண்டும் ��திராது என்பதால் துக்கம் சற்று குறைந்துவிட்டது. கையில் இருப்பதை நுகர துவங்கினேன். இப்போதும் அது பிரியமானதாகவே
மகிழ்ச்சியான பிரிவு.
பிரிவுதான் நிதர்சனம் என்றால், வா மகிழ்ச்சியாக பிரிவோம்.
மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், சேர்ந்து பருகும் காப்பிக்காக இல்லை என்றாலும், தருவதற்கோ பெறுவதற்கோ, கொஞ்சம் அன்பு மிச்சம் இருக்கட்டும்.
- ப்ராங்க்ளின்
Those coding days as a developer - playing this song softly in the cubicle at 11 pm , no one on the floor , waiting for this song to end and then proceeding to catch the late cab home.