கத்தி அழு..கதறி அழு..
ஊர கூட்டி அழு
திராவிட மாடல் அரசு பள்ளி மாணவியின் சாதனை பேசப்படுகிறது.
ஆனா தவேக அரசு பள்ளிகளின் "Achievement" என்ன?
விஜய் பாட்டுக்கு Dance, கட்சி கொடி ஏற்றி Promotion, விஜய் படம் மாட்டச் சொல்லி சர்ச்சை...
ஒரு படி மேல போய், பள்ளிக்கு Visit போகும் MLA-களும் அமைச்சர்களும் விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போடுறது!🤮
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
சங்கி தேவிடியா பயலுங்க பார்வைக்கு.....
இந்த மனிதர் ஒரே நாளில் பாஜகவுக்கு 6 முறை வாக்களித்ததில் பெருமைப்படுவதாக கூறுகிறார்...
ராகுல் காந்தி கூறுவது முற்றிலும் உண்மையே...
100 தடவ பாத்துட்ட, லட்சம் தடவ கூட இந்த காணொளியை பார்க்கலாம்!👇
ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் ஒரே இயக்கம் திமுக!
தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!✨💪
Whatever happened,
parliment is parliament
Supreme court is supreme court
Parliament is creat the power but
Supreme court is control the power.
Control station is most powerfull than production station
இதுக்குத்தான்
படிக்கனும்
மத்தவங்களையும் படிக்க வைக்கனும்..
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!
அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!
நயினார் நாகேந்திரன் அவர்களே
இப்படி தான் 2021 தேர்தலில் சாபம் விட்டார்கள் , கிண்டல் செய்தார்கள்.
2026ல் மீண்டும் எங்கள் தலைவர் ஆட்சியை பிடிக்கப்போவது உறுதி 😎😎😎😎
#DMKforTN#DMKfor2026
பெண்களின் பேர் ஆதரவு எப்போதும் தமிழக முதலமைச்சருக்கு உண்டு இதை விட வேற என்ன வேண்டும்...🖤❤️
போங்கடா அந்த ஆண்டவனே எங்க பக்கம் இருக்கான் மொமெண்ட் 🔥🔥
@Subramanian_ma@DMKITwing