இது தனியார்மயத்தை நோக்கி தள்ளும். மூச்சு திணறும் நேரத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதா நம் கவலை. இந்த நிலுவை தொகையை கூட வாங்க இயலாதவர்கள் முதல்வர் பதவிக்கு போட்டி போடுகிறார்கள். கடுமையான நெருக்கடி தாக்கும் முன்னரே நம் நிதி நிலுவையை உடனே தரச் சொல்லி தமிழினம் எழ வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு யார் முதல்வர் வேட்பாளர் என்பதல்ல தமிழர்களின் ஜி.எஸ்.டி நிலுவை என்ன ஆயிற்று என்பதே தலையாய பிரச்சனை. நிலுவை வரவில்லையெனில் அடுத்த ஓராண்டு கடுமையான நெருக்கடியை நலதிட்டங்கள் எதிர் கொள்ளும். மிக முக்கியமாக மாநில அரசு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கிகொள்ளும்... 1/2
பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழங்களின் பட்டியலை யஜிசி வெளியிட்டுள்ளது. 24 பல்கலைக்கழகங்கள் உள்ள அந்த பட்டியலில் 8 உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளன.
எதிலும் உபியே முதலிடம்
நாம் காசு கொடுத்து வாங்கும் ரயில் டிக்கெட்டிலும், மொபைல் போனிலும், நம் வரியில் இயங்கும் ரேடியோவிலும், டிவியிலும், நம் பணத்தில் இயங்கும் வங்கியிலும், இன்சூரன்சிலும், நம்மிடம் வரி வாங்கும் சுங்கத்திலும், அலுவலகத்திலும் நம் தாய்மொழி இல்லையெனில் அடிமைகளாக சுரண்டப்படுகிறோமென அர்த்தம்
#EIAdraft2020 பற்றி பேசிய பெண் அந்த வீடியோவை நீக்கியுள்ளார்.அவரின் இணையதள கணக்குகள் தற்போது பிரைவேட்டில் உள்ளன.தொலைபேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.அவர் கருத்தை சொல்ல அவருக்கு உரிமையுண்டு.அந்தப் பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். மிரட்டினார்களா என விசாரிக்கவேண்டும்.
அதென்னடா FC யில் மட்டும் EWS பொருளாதாரத்தில் பின் தங்கியர்கள் என ஆண்டு க்கு 8,00,000ரூ சம்பாதிக்கிறவனுக்கு 10% இட ஒதுக்கீடு தர்றீங்க
OBC யில் இருப்பவனுக்கு மட்டும் ஏன் எந்த இட ஒதுக்கீடும் இல்லை?
நாடார் தேவர்..etc OBC கூட்டத்தை சுலபமா ஏமாத்தலாம்னு பாஜகவிற்கு நல்லாத் தெரியுது
7 தமிழர் விடுதலை பற்றி 3 நாளில் மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தமிழ்நாடு அரசே விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா சொல்லி 6 ஆண்டுகள் ஆகின்றன. அமைச்சரவை பரிந்துரைத்து 2 ஆண்டுகள் ஆகின்றன.
சட்டத் தடை ஏதுமில்லை. தாமதம் ஏன் என்று நீதிமன்றமும் கேட்டாச்சு. கள்ள மெளனம் காக்கிறார் ஆளுநர்.
முருகன் என்று தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்காமல் இத்தனை ஆண்டுகள் வேண்டுமென்றே தவிர்த்து வந்திருக்கிறது ஒரு குறிப்பிட்ட சமூகம் என்னும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. முருகன் என்ற பெயரே தீட்டாக தெரிவது அது சமஸ்கிருத கலப்படமற்ற தமிழ்ப்பெயர் என்பதலா?
தென் மாவட்டத்தின் ஒரு சாதியைச் சேர்ந்த இந்து மற்றும் கிருஸ்தவ மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது
பலர் மதத்தின் பெயரில் சூத்திர பட்டம் சுமத்திய கூட்டத்திடமே சேர்ந்து மதவெறுப்பை தூண்டுகிறர்
மதவாதிகளிடம் சிக்கி சொந்த சாதிக்குள் பகை வளர்க்காதீர்கள்
ஒன்றுபட்டு வாழுங்கள்
ஜி ~ அவங்க கேட்ட படி N 95 மாஸ்க், PPE, சம்பளம் லாம் கூட குடுத்தா கம்பெனிக்கு கட்டுப்படி ஆகாது,
இருந்தாலும் அவங்க சேவையை பாராட்டி நம்ம கம்பெனி தரும் அழகிய பரிசு பொருள் இந்த "வான வேடிக்கை"
என்ஜாய் பண்ணு சார்.
Worrying news from Singrauli in MP, India’s thermal power hub that shares border with UP.This sludge has leaked from an artificial pond that stores toxic residue in a privately run coal power plant. Reports are grim , suggest many villages over run in the area @Anurag_Dwary