"‘மாற்றம் தருவேன், புதிய அரசியல் செய்வேன்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் அவர்களின் சாயம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வெளியாகியுள்ள தகவலின் மூலம் குறுகிய காலத்திலேயே வெளுத்துப் போய்விட்டது. தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், அடிப்படைத் தேவைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தனது சொகுசுக்காகவும், தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மக்கள் வரிப்பணமான ரூ. 6.17 கோடியை தனது அலுவலகத்தை 10வது தளத்திற்கு மாற்றுவதற்காக வாரி இறைப்பது கடும் கண்டனத்திற்குரியது." - நயினார் நாகேந்திரன்
#NainarNagendran | #BJP | #Vijay | #TVK | #TNAssembly
அந்த குடும்பங்கள் உங்களை வச்சி பல படங்கள் தயாரிச்சி.. அதுக்கு பலகோடி சம்பளம் நீங்க வாங்குனப்ப பாயாசமா இனிச்சதே..
அப்ப தெரியலையா ஊழல் செஞ்சாங்கன்னு?
இப்ப ஏன் திடீர்னு இவ்வளவு ஆவேசம்?
மக்கள் அவ்வளவு ஏமாளிகள் அல்ல.
Hello TN DVAC - When is DVAC going to take action against TVK and Joseph Vijay for the alleged horse-trading during the Assembly confidence motion in May 2026? MLAs were allegedly purchased by TVK, with huge corruption and horse-trading involving AIADMK, AMMK and other parties.
⚡️ President #Putin Heads to New Delhi: #BRICS Summit to Kick Off Next Week
Russian President Vladimir Putin will take part in person in the #BRICS leaders’ meeting on September 12-13, to be held in the Indian capital.
Political immaturity and cowardice on full display. With just 107 MLAs, he is doing this, then surely it will all bounce back soon.Sarkaria, Veeranam or any corruption in projects? Let TN DVAC investigate it. Why the Assembly drama? Did TN people vote for this change? @arivalayam
முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் ஆலோசகர் பணி நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்?
முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள், ஜான் ஆரோக்கியசாமி என்பவரைத் தனது ஆலோசகராக அமர்த்தி, அவருக்கு அரசு வாகனம், காவல்துறைப் பாதுகாப்பு மற்றும் தலைமைச் செயலகத்திலேயே தனி அலுவலகம் என அரசு அதிகாரத்தை வாரி வழங்கியுள்ளார். இந்த நியமனம் குறித்த அரசாணையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்டால், முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கி உண்மையை மூடி மறைக்கிறது திரு. @TVKPartyHQ அரசு. இது அரசின் வெளிப்படைத் தன்மையற்ற போக்கை அம்பலப்படுத்துவதோடு, அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகளை மறைக்கும் முயற்சியாகும்.
ஏற்கனவே, தான் கடைசியாக நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணாவிற்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி, தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு முதல்வரின் தனிச் செயலாளர் பதவி, தனது நண்பரான விஷ்ணு ரெட்டிக்கு முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசகர் பதவி, தனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான மனோஜ் பரமஹம்சாவிற்கு எம்.ஜி.ஆர் அரசுத் திரைப்படக் கல்லூரித் தலைவர் பதவி, தனது திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்குக் கோவில்களுக்கான அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவி என திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளைத் தாரைவார்த்து வரும் நிலையில், தற்போது தவெக-வின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் நியமனமும் அந்தப் பட்டியலிலேயே சேர்ந்துள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற நபர்களையும், தகுதியைப் பார்க்காமல் தனது சினிமா உறவுகளையும், நண்பர்களையும் மட்டுமே அதிகார மையத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதும், அதற்காகப் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதும் தவெக அரசு தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். எனவே, இனிவரும் காலங்களில் அனைத்து அரசு நியமனங்களும் ஒளிவுமறைவின்றிப் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். தகுதி மற்றும் நேர்மையைப் புறக்கணித்துவிட்டு தனக்குத் தேர்தல் வேலை பார்த்தவர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் போன்றவர்களுக்கு அரசுப் பதவிகளைப் பரிசாக வழங்குவதை முதல்வர் நிறுத்திவிட்டு, தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
Political immaturity and cowardice on full display. With just 107 MLAs, he is doing this, then surely it will all bounce back soon.Sarkaria, Veeranam or any corruption in projects? Let TN DVAC investigate it. Why the Assembly drama? Did TN people vote for this change? @arivalayam
In TN history,PMK is the party that has done more protests and made the govt deliver justice for people & the country.PMK spent huge money & sacrificed cadres lives through imprisonment & police cases.PMK’s efforts & sacrifices are invaluable. How does a தற்குறி know all this? 🤬