@annamalai_k@narendramodi I hope A day will come.. that our annamalai thambi would bless another boy after a long tireless service...we can do it..all god bless our annamalai to serve tamil nadu
தமிழக அரசு கொண்டுவர மறக்கும் PM SHRI பள்ளிகள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது, கட்டமைப்பை மேம்படுத்திய பின் மாநில அரசிடம் ஒப்படைப்பு
5 ஆம் வகுப்பு வரை தாய் மொழி கல்வி
6 -8 ஆம் வகுப்பு வரை கணினி திறன் பாடங்கள்,
9 -12 ஆம் வகுப்பு வரை தொழிற்கல்வி
இதுக்கு எதிர்ப்பு?
தேசிய கல்விக் கொள்கையின் அவசியம் மற்றும் மாணவர்கள் மும்மொழி கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்து அருப்புக்கோட்டையை சேர்ந்த சகோதரி M.கலைவாணி அவர்கள் கூறியுள்ள கருத்தை தமிழக மக்கள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.
@annamalai_k @Murugan_MoS @BJP4TamilNadu
மும்மொழி கொள்கை மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்விச் சலுகைகளை, அரசியல் லாபத்திற்காக தடுத்து நிறுத்தும் திமுக அரசுக்கு, மக்களின் சவுக்கடி பதில்கள்..!
#GetOutStalin