எப்படிபட்ட நோயையும் குணப்படுத்தும் வல்லமை கொண்ட குருலிங்க சுவாமிகள்
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயத்தின் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் இந்த குருலிங்க சுவாமிகளுடைய சமாதி ஆலயம் உள்ளது
சித்தர் குருலிங்க சுவாமிகளுடைய இளமைக் கால வரலாறு எவருக்கும் தெரியவில்லை.
ஆனால் அவர் விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு நடைப்பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தார் என்ற உண்மையை மட்டும் பக்தர்கள் சிலர் மூலம் அறிய முடிகிறது
அவர் வரும் வழியில் பல மகிமைகளை நிகழ்த்தி உள்ளதாகவும், தீராத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல மக்களுடைய வியாதிகளை மாய நிவாரணத்தினால் குணப்படுத்தி வந்ததாகவும், அதனால் அவருக்கு பல பக்தர்கள் ஏற்பட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது.
குருலிங்க சுவாமிகளை பொறுத்தவரை அவர் தவத்தில் அமர்ந்து இருந்தபோது அவர் கையில் சிவலிங்கம் ஒன்று உருவாகி வெளி வந்ததாகவும், அந்த சிவலிங்கத்தை பல காலம் அவர் பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார் என்பதை நேரிலே பார்த்துள்ள பக்தர்களுடைய சந்ததியினர் மூலம் தெரிய வந்தது
அவர் என்ன உணவு அருந்தினார், உடமைகள் எங்கு வைத்திருந்தார் என்பதையும் ஒருவரும் அறிந்திருக்கவில்லை
காரணீஸ்வரர் ஆலயத்துக்கு வந்தவர் அங்கு ஏதாவது ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டு தியானத்தில் இருந்தார்.
அவர் கண் விழித்திருக்கும் நேரங்களில் அங்கு வந்து அவரை வணங்கிய மக்களின் குறைகளை தீர்த்தார். விபூதி தந்து வியாதிகளை குணமாக்கினார்
காரணீஸ்வரர் ஆலயத்துக்கு தவறாது சென்று வந்த பக்தர்கள் பலரும் அந்த சித்த புருஷரை சந்தித்து ஆசி பெறாமல் வந்ததில்லை என்ற நிலை உருவாயிற்று.
முடிவாக ஒருநாள் அவர் தாம் சமாதி அடைய வேண்டிய நாள் வந்து விட்டதை உணர்ந்தார். அங்கிருந்த பண்டிதரிடம் அதற்கு அனுமதியையும் கேட்டார்.
ஆனால் அந்த பண்டிதரோ ஆலயத்துக்குள் சமாதி அடைய அனுமதிக்க முடியாது எனக் கூறி விட்டார்.
அந்த காலத்தில் அனைத்து ஆலயங்களும் தனி நபர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதினால் பண்டிதரை அணுக வேண்டி இருந்தது.
ஆகவே ஆலயத்துக்குள் சமாதி அடைய தனக்கு (சித்தர் குருலிங்க சுவாமிகள்) அனுமதி மறுக்கப்பட்டதை கண்டவர் மனம் வருந்தி அங்கிருந்து கிளம்பிச் சென்று ஒரு ஆற்று ஓரத்தின் பக்கத்தில் தியானத்தில் அமர்ந்து கொண்டார்.
அன்று இரவு அவரை ஆலயத்துக்குள் அனுமதிக்க மறுத்த பண்டிதருக்கு திடீர் என வயிற்றுக் கோளாறும் பேதியும் ஏற்பட தாங்க முடியாத அவதிப்பட்டார். எந்த மருத்துவமும் அவருக்கு குணத்தை தரவில்லை.
என்ன செய்வது என அவதிப்பட்ட அவருக்கு பலருக்கும் நோய் நொடிகளை குணப்படுத்திய குருலிங்க சுவாமிகளின் நினைவு வந்தது.
அவரை தேடித் சென்று அவர் கால்களில் விழுந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டார்.
தனக்கு வந்துள்ள பொறுக்க முடியாத வயிற்று உபாதையைக் கூறி அதற்கு நிவாரணம் கேட்க கண்களைத் திறந்து பார்த்த சுவாமிகள் தனது கமண்டலத்தில் சிறிது விபூதியை போட்டுக் கலக்கி அந்த நீரை அவருக்கு குடிக்கக் கொடுத்தார்.
அந்த தண்ணீரைக் குடித்த பண்டிதரின் உபாதை, அங்கிருந்த அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் உடனடியாக நின்றது. வியாதிகள் ஒன்றுமே இல்லாதது போல பண்டிதரும் சாதாரண நிலையை அடைந்தார்.
அதன் பின் பண்டிதர் சித்தர் குருலிங்க சுவாமிகளை ஆலயத்துக்கு வந்து சமாதி அடைய அழைப்பு விடுத்தார்.
ஆனால் சுவாமிகளோ ஆலயத்துக்குள் சமாதி அடைய விரும்பாமல் ஆலயத்தின் அருகில் இருந்த வேறு ஒரு இடத்தைக் காட்டி அங்குதான் குறிப்பிட்ட தேதியில் மதியம் 12 மணிக்கு தான் ஜீவ சமாதி அடைய விரும்புவதாகக் கூறினார்.
சுவாமிகள் கூறியதை போலவே சமாதி அடைவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பண்டிதர் செய்தார்.
அன்று காலை சித்தர் குருலிங்க சுவாமிகள் தனது பக்தர்களுடன் நகரின் பல இடங்களுக்கும் ஊர்வலமாகச் சென்று சமாதி ஆலயம் உள்ள இடத்தை அடைந்து சமாதிக்குள் சென்று அமர்ந்து கொண்டார்
ஏற்கனவே சுவாமிகள் கூறி இருந்தது போலவே சமாதியின் மேல்பகுதி அடைக்கப்பட்டது. அதன் மீது சமாதியை எழுப்பி ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார்கள்.
இன்றைக்கும் அந்த சமாதி ஆலயத்துக்குள் சென்று கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்களே தியானம் செய்தாலும் சித்தர் குருலிங்க ஸ்வாமிகளின் அருளாசி அவர்களுக்கு கிடைப்பதாக நம்புகின்றார்கள்.
இங்கு சென்று சில நிமிடங்களே கண்களை மூடி பிரார்த்திக்கும்போது நல்ல அதிர்வலைகளை நிச்சயமாக உணர முடியும்
ஆலய முகவரி
குருலிங்க ஸ்வாமிகள் சமாதி ஆலயம்,
10/92, காரணீஸ்வரர் கோவில் தெரு,
சைதாப்பேட்டை,
சென்னை.
Pls chk scenes behind Bougainville park, Annanagar east as storm water construction going on. Video was taken on Sunday. No actions taken manage the situation even after repeated reminders. Appreciate your urgent attention @CMOTamilnadu@mkmohandmk@mkstalin
Sri Dushyanth gave an important speech in the presence of HH Kanchi Acharya on the 3 steps for Hindu unity:
1. Respect all Sampradayic Acharyas, don't fight over philosophical differences on SM
2. Respect all forms of the Divine and refrain from Devata Ninda
3. Stand with fellow Hindus against the abuse of any deity, regardless of whether you personally worship that form.
@narendramodi@PMOIndia@annamalai_k@NainarBJP 2/2 This sacred town is home to Saint Arunagirinathar, the great devotee of Lord Muruga, whose samadhi rests within the temple. He also composed hymns on Lord Muruga, whom you are visiting today.
We look forward to the honour of welcoming you here soon.
@annamalai_k@PMOIndia
“Shri @narendramodi Ji — We hear your visit to Tiruvannamalai is planned. Kindly experience the unique ‘Brahma Thalam’ at the temple — its changing rhythms reflect the Urchavar’s movement and temple activities, a tradition found only here @PMOIndia@annamalai_k@NainarBJP
@narendramodi@PMOIndia@annamalai_k@NainarBJP Shri @narendramodi Ji, thank you for visiting Madurai and Thiruparankundram as part of your Tamil Nadu tour today. As I have written earlier, I humbly request you to kindly visit Tiruvannamalai and have darshan at the sacred Arunachaleswarar Temple. 1/2
ஒரு கிறிஸ்துவர் (ஓய்வு. அலெக்சாண்டர் டி. ஜி. பி.) ஐபிஸ் அதிகாரி. சொல்கிறார். திருவனந்தபுரம் ஶ்ரீ பத்மநாபசுவாமி கோவிலை பற்றி. 1000 த்துக்கு மேற்பட்ட வருடம் முன்னால் கட்ட ப்பட்ட அந்த கோவில் கட்டிய வருக்கும், கட்ட சொன்னவருக்கும், அதை வடிவமைத்தவருக்கும் மட்டும் தெரிந்த ஒரு விஷயம். ஒரு வருடத்திற்கு 365 1/4 நாட்களென்று. அதன் படி 365 முழு தூண், ஒரு 1/4 தூணில் அந்த கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அல்லாமல், இயற்கையின் நுட்பமான, இரு பாதங்கள், "உத்தராயணம்" "தக்ஷிநாயணம்" இந்த இரு தின மாற்றங்களின் தேதிகள் கரெக்டாக சூரியனின் கிரணங்கள் பத்மநாபசாமியின்பாத( கட்டைவிரல்) த்தில் காலை நேரம் விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. 7நிலை கோபுரம். ஒவ்வொரு நிலையிலும் 7×7 க்கு துவாரம் ( திறந்த வண்ணம் (கதவுகள்/ மூடிகள் இல்லாதது)அமைப்பு. இந்த 365 1/4 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சூரிய ஒளியானது ஒவ்வொரு தூணாக விழும் வண்ணம் வடிவமைப்பு. அந்த 1/4 நாள் லீப் வருடம் மட்டும் அந்த 1/4தூணின் நிழல் முழுதாக தெரியுமாம் அன்று இன்ஜினியரிங் படிப்பு இல்லை; அது 1554 இல் தான் இன்றைய கண்டுபிடிப்பு என்று சொல்லக்கூடிய, 1 வருடத்திற்கு 365 1/4 நாட்கள் என்று ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடித்து (invention) சொன்னார். அப்போ, நினைத்து பாருங்கள், அதற்கெப்பவோ கட்டிய அனந்தபத்மநாப சுவாமி கோயில் கோபுரம். விஷு நாள்: சூரிய ஒளி சுவாமியின் பாதத்தின் நேர் விழும். டிசம்பர் 22இல் சுவாமியின் இடதுபக்கம்; ஜூன் 21 இல் வலதுபக்கம் பாதத்தில் சூரியஒளி விழும். ஆனால் மழை பெய்தால் தண்ணீர் உள்பக்கம் விழாது. என்னென்ஜினீரிங் மூளை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த விஷயங்கள் எல்லாம் பாருங்கள், அந்நிய மதத்தவருக்கு தெரிந்திருக்கு. இந்துக்கள் எத்தனை பேருக்கு இந்தசெய்தி தெரியும்!!! 😗
Śrī Gurubhyo Namaḥ
Śrī Mātre Namaḥ
With the boundless grace of Guru Maṇḍala Rūpiṇī Śrī Lalitā Mahātripurasundarī, and by the divine anugraha of our revered Guru Paramparā, Śrī Sathya Caṇḍī Maṇḍali is blessed to announce the conduct of our Mandali’s Vārṣika Pūjā – 2026.
@AmazonHelp The details that I need to give there are so complicated. Even we escalate, you are making your customer go through complication. give me the link again, will give a try
Hello-for your travel my suggestion is not to book tickets through 3rd party platform. Book only with airline directly. The discounts during booking will bite badly with cancellation charges when change in plan @amazonIN@makemytrip we will not book thru your platform anymore
Airlines approved the refund, however it is not processed by @amazonIN Even after 2 months of follow-up. 90 minutes spent every week for getting back my own money over calls.@JeffBezos@AmitAgarwal. For orders money is taken in microseconds but refund is in months.
@AmazonHelp Please improve your automated message after reading customers text. For a travel ticket refund, the automated message is set to return assets