தேர்தலின் போது ராகுல் காந்தி வாக்குறுதி அளித்த 1 லட்சம் பணத்தை வழங்கக் கோரி லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு முஸ்லிம் பெண்கள் திரண்டு வருகின்றனர்..!!
சபாஷ்!😂
@kryes@sanjaysub டாக்டர் ஐயா, அது "சதுஶ்ருதி", சுதுஸ்ருதி அன்று. கிரந்த எழுத்தைத் தவிர்க்குமாறு ஊருக்கு உபதேசம் செய்யும் உமக்கு "ஸ்" எதற்காக? எனக்கும் தெரியும் என்று காட்டிக்கொள்வதற்காகவா?!