A global icon has arrived in its most evolved expression yet.
Tap to explore The Kia Sorento with sophisticated design, intelligent technology, refined comfort, hybrid performance, All-Wheel Drive capability and advanced safety.
Price starts at ₹ 27 99 000.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது ���மிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.
அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.
This is DMK's DNA
தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
@CMOTamilnadu@TVKVijayHQ நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்!🙏🙏🙏
தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
வரலாற்று நாயகர்கள், புராண மாந்தர்கள், சமூகத்தின் எளிய மனிதர்கள் என அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால் நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.
அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் போன்ற மானுட உணர்வுகளின் பரிமாணங்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்திய நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களைக் காண்பதற்கு, லண்டன் மாநகர தமிழ் உறவுகள் உள்ளம் நிறைந்த அன்போடும் உணர்வோடும் ஆர்வமாக இருப்பீர்கள்! ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் கொண்ட��ம், லண்டன் மாநகரக் காவல்துறையின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் உங்களைப் பார்க்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அவரைக் காண்பதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்.
மேலும் வெற்றித் தலைவர் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் வாசலில் காத்திருப்பது, அவர் செல்லும் வழியில் காத்திருப்பது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நேற்றைய தினம் சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற 192 வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சியில் (White Coat Ceremony) கலந்துகொண்டு, 2026-27 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளில் இணைந்துள்ள மாணாக்கர்களுக்கு White Coat & Stethoscope வழங்கி வரவேற்று, பாராட்டுகளை தெரிவித்தோம்.
@CMOTamilnadu | @HM_TamilNadu | @rggghmmc
#WhiteCoatCeremony | #MedicalEducation | #ArunraajTVK
The Stunning New Baleno. Dare To Go Glam.
Turn heads with its striking design, elevate every drive with ADAS Level 2 and ventilated seats, and make it truly yours with new colours.
It’s time to express your style.
உலகின் தலைசிறந்த அறிஞர், சமத்துவப் போராளி, உலகத் தலைவர், முன்னோடி சிந்தனையாளர், நவீன இந்தியாவின் அரசியலமைப்பு சிற்பி' ஆகிய புகழுக்குச் சொந்தக்காரரான புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், லண்டனில் பொருளாதார மாணவராக ஆய்வு மேற்கொண்டபோது வசித்த நினைவு இல்லத்தை பார்வையிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்கிற லட்சியத்தின் வழியில் உன்னத சமூகத்தை உண்டாக்க, தன் வாழ்வையே அர்ப்பணித்த புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
உலகின் தலைசிறந்த அறிஞர், சமத்துவப் போராளி, உலகத் தலைவர், முன்னோடி சிந்தனையாளர், நவீன இந்தியாவின் அரசியலமைப்பு ச���ற்பி' ஆகிய புகழுக்குச் சொந்தக்காரரான புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், லண்டனில் பொருளாதார மாணவராக ஆய்வு மேற்கொண்டபோது வசித்த நினைவு இல்லத்தை பார்வையிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்கிற லட்சியத்தின் வழியில் உன்னத சமூகத்தை உண்டாக்க, தன் வாழ்வையே அர்ப்பணித்த புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுகள் காலத்திற்கும் நி���ைத்து நிற்கும்.
Rowdytime Runner!
காலையில் பால்வாடி பாப்பா போல் வருவது…
எழுதிக் கொடுத்த script-ஐ திக்கித் திணறி வாசிப்பது…
அதிலும் நடக்காததை நடந்ததாகக் கூறி சட்ட���்பேரவைத் தலைவரிடமே குட்டு வாங்குவது!
பிறகு அமைச்சர்கள் பதில் சொல்லத் தொடங்கினால், அதை எதிர்கொள்ள script-ல் ஏதுமில்லாததால் மடக்கு மடக்கென தண்ணீர் குடிப்பது…
அவசரமென்று ஓடுவது!
மதியமானதும், “எனக்கும் பசிக்கும்ல!” என்ற mode-க்கு மாறி, சாப்பிடப் போகிறேன் என்று சாக்கு சொல்லிவிட்டு வீட்டிற்கு ஓடிவிடுவது!
கேள்வி மட்டும் கேட்கத் தெரிந்த பால்வாடி பாப்பாவிற்கு, பொறுமையாக அமர்ந்து பதிலைக் கேட்கும் தில்லு, தெம்பு, திராணி, முதுகெலும்பு எல்லாம் இருக்கிறதா?
பயந்து ஓடுவத��ப் பரம்பரைப் பழக்கமாகக் கொண்ட ஓட்டநிதி, திங்கட்கிழமை பதிலை அமர்ந்து கேட்பாரா?
அல்லது… வழக்கம்போல் ஓட்டமெடுப்பாரா?
#RunUdhayRun