The 6yr old kid, who was arrested by police yesterday for demanding Modi’s resignation, is giving a press conference today.
A six year old kid can give a press conference in India but India’s 76yr old Prime Minister can’t!
துறைகள் பற்றி கேள்வி கேட்கும் போது, பேசும் போது துறையயின் செயலாளர்கள் அறையில் இருப்பது தான் சரி 💥💥
போறபோக்கில சபாநாயகர்க்கு ஒரு கொட்டு
முதலமைச்சர்க்கு ஒரு கொட்டு 🫢
கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் நேரடியாக பேசினார் 💥🤣
#TVKVijayFails#tvkfails
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் நினைவுகூர வேண்டியது அண்ணன் சீமான் அவர்களைத்தான்.
“இது விவசாயிகளின் போராட்டம்; இதில் தன்னுடைய கட்சிக் கொடி பறக்கக் கூடாது” என்று சுயநலமின்றிப் போராட்டத்தில் கலந்து கொண்டார் அண்ணன் சீமான் அவர்கள்.
— பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராளி சுப்ரமணியன்
#ntk #seeman #parandur
தவெக தற்குறிகள் வெட்டி ஒட்டி போட்ட Reels மட்டும் பார்த்துட்டு வந்து விவாதத்தில் பேசிருக்கான் ஒரு தற்குறி..
நெறியாளர் சும்த மூடிட்டு இருடானு சொல்லி அனுப்பி விட்டுட்டாரு friends 😭😭😭
தவறு யாரு செய்தாலும் அது தவறுதான்... 💯
அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை 💯 ஆனால் உங்களால் தவறு செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா...?
நடவடிக்கை எடுப்பதற்கு ஏன் தயக்கம்... 😇