கோவை: பொள்ளாச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து, சாலை விதிகளை மீறிய சிறார்களின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்
#Coimbatore | #Pollachi | #Bike | #Road | #Police
செய்தியாளர் பாதுகாப்பாக இருக்கும் வீடியோ இங்க இருக்கு..
இடும்பாவனம் கார்த்தி திமிர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு திமுக வினர் வெளியே செல்லும் வீடியோ வும் இங்க இருக்கு..
திமுக வினர் வெளிய போனதுக்கு அப்பறம் தான் செய்தியாளருக்கு அடி பட்டு இருக்கு..
தற்குறி :
TN ல கல்வி சரியில்லைங்க
அதுனால புது கட்சிக்கு வாக்கு அளிக்க போறேன்
நெறியாளர் :
தமிழ்நாட்டின் கல்வி தரம் இந்திய அளவில் எத்தனையாவது இடம்னு ஏதும் தெரியுமா ?
தற்குறி : அது தெரியாதுங்க
இவனுங்க இவ்வளவுதான்
😂😂
ஒடிசாவில் தேர்தல் நடக்கும் சமயத்தில் தமிழ்நாட்டு மக்கள் சாப்பிடும் முறையை அவமானப்படுத்தி வீடியோ வெளியிட்ட பாஜக சங்கிகள் தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் வந்துவிட்டதால் உடனே பல்டி அடிக்கிறார்கள்.
பாஜக என்றால் நயவஞ்சகம்.
நரித்தனம், பச்சோந்தித்தனம்😡😡
#SayNoToNDA#VoteForDMK
@DixadinaDMK பார்ப்பண பயங்கரவாதம்தான் வடநாட்டில் ஆட்சிசெய்கிறது. அதே ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் #தமிழினதுரோகிஅதிமுக உதவியுடன் தமிழ்நாட்டையும் சீரழிக்க வருகிறது. தமிழர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கனும்😡😡
தமிழ்நாட்டை காப்பாற்ற
#SayNoToNDA and
#VoteForDMK