வயது என்னவோ 18 தான், ஆனால் மிக முதிர்ந்த சிந்தனை, இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர் திரு.குஷ்வந் சிங் அவர்களின் ஆதரவாளர் *கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்கூலி மகள் சனா அவர்கள் கூறியது.
*"நம்மில் இன்று முஸ்லிம் இல்லை, கிறுஸ்தவரில்லை* *ஆகவே நமக்கு பயமுமில்லை*
நாம் இங்கே பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைத்துக் கொண்டிருப்போர் தெரிந்து கொள்ளுங்கள் *நாம் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்* என்பதை.
*நாளை பெண்களுக்கு எதிராக அநியாயம் நடக்கலாம்,*
*இறைச்சி உண்ண தடை வரலாம்,* *வருடாந்திர புனித யாத்திரைகள் போக தடை விதிக்கப்படலாம்,*
ஆங்கில மருத்துவம் வேண்டாம் நாட்டு வைத்தியம் போதும் என நம்மை தடுத்து நிறுத்தலாம், அத்தனை ஏன், டூத்பேஸ்டுக்கு பதிலாக பல் மஞ்சனத்தை தேய்க்க கட்டாயப்படுத்தலாம்.
*ஹாய் ஹலோ சொல்லி கை குலுக்க தடை விதித்து ஜெய்* *ஸ்ரீ ராம் என கூறச் சொல்லி* *நிர்பந்திக்கப்படலாம்.*
இங்கே நாம் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்ந்து *மத பாகுபாடு பார்க்கும் சட்டங்களை புறக்கணித்து* இந்தியாவை ஜீவனுள்ளதாக்குங்கள்".
@RealAravind36 வடநாட்டின் மக்களுக்கு இது என்னவென்றே தெரியாது அவ்வளவு ஏன் இந்திய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் மோடியின் வெற்றி மக்களின் துரதிர்ஷ்டம்
@sunnewstamil ஆமாமா ரொம்ப சிறப்பான அறிவிப்பு ஒரு நாளைக்கு 100 கோடி பேர் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்குறான் பாருங்க............ பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி ல கொண்டு வாங்கம்மா
@selvadmk96 தேர்தல் ஆணையர் சட்ட திருத்தம், சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி, இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்து ஒரு வாரம் கழித்து 6%கூடுதல் வாக்கு பதிவு என அறிவித்தது இப்போது நீங்கள் சொல்வது... எதிர் கட்சிகள் வெறும் பிரஸ் மீட் மூலம் சரி செய்யலாம் என நினைக்கிறாதா? நாடு தழுவிய போராட்டம் வேண்டாமா?
வெறி நாய் கடி சாலையில் திரியும் மாடுகள் முட்டி பல பொது மக்கள் காயம் மற்றும் மாடுகள் குழந்தைகள் மீது தாக்குதல் என்று சென்னை மாநகராட்சி முழுவதும் ஏராளமான புகார்கள் ( கோமா நிலையில் சென்னை மாநகர ஆணையர் @RAKRI1 இருக்கிறார் ) உடனே அவரை பணி நீக்கம் அல்லது துறை மாற்றம் செய்வது தான் ஆளும் அரசுக்கு நல்லது இந்த நிலை நீடித்தால் பொது மக்களின் வெறுப்பை அரசு சம்பாரிக்கும்
1- ராட்வைலர் நாய் கடி
2- தெரு நாய் கடி
3- மாடு முட்டி பள்ளி குழந்தை காயம்
4- மாட்டு முட்டி பொது மக்கள் காயம்
இத்தனை நடந்த பின்பும் ஏன் ?? எந்த ஒரு பாதுகாப்பு அல்லது உரிய நடவடிக்கை இல்லை.. @CMOTamilnadu@chennaicorp
மோடி ஆட்சியின் தகிடுதனங்கள்!
வேலையின்மை பற்றி ஆராயும் அமைப்பை புள்ளிவிவரம் எடுப்பதை நிறுத்த சொல்லி விட்ட கையால் ஆகாத மோடி அரசு.
புள்ளிவிவரம் இருந்தா தானே கேள்வி கேப்பீங்க?
போலி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு பங்குச்சந்தையை உச்சத்திற்கு எகிர வைத்ததால்
நிஜ நிலவரம் வந்தபோது பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது
இதனால் முதலீட்டாளர்களுக்கு 30 லட்சம் கோடி இழப்பு
ஆட்சி அமைக்கும் முன்பே மோடி 3.0 செய்த பெரும் ஊழல் இது
~ராகுல்
https://t.co/lQKcgQ8Hhw
தியானமா பண்ற, இரு நான் போடுறேன் வீடியோ துருவ் வச்சி செஞ்சி இருக்கார் 5மணி நேரத்தில் 30 லட்சம் views விடியறதுக்குள்ள 1 கோடி தாண்டும் ஒரு விஷயத்தை விடல.https://t.co/UYBClJiWpa