உங்களுடைய கவனம் சிதறடிக்கப்படுகிறது. உண்மையான ஆபத்து ஏற்கனவே தொடங்கி விட்டது. இன்று இவர்களுக்கு நடந்தது நாளை உங்களுக்கும் நடக்கலாம். நீங்கள் வாக்களிப்பீர்கள் என்பதற்காகவோ அல்லது வாக்களித்து விட்டீர்கள் என்பதற்காகவோ இந்த தவெக அரசாங்கம் உங்கள் மீது கருணை காட்டாது. RSS தீவிரவாதத்தின் சித்தாந்தத்தின் படி பணக்காரர்கள் வாழவும் ஏழைகளை விரட்டவும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். பதிவை முக்கியமாக எதிரிகள் பார்க்கும்படி செய்யுங்கள். சினிமா போதையில் இருக்கும் அவர்கள் திருந்துவார்களா என்று பார்க்கலாம்.
கொஞ்சம் நாள் முன்னாடி தான் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ல வந்திருந்தார்.. நிறைய அருமையான பாடல்கள் இசை அமைச்சிருக்கார்..🙏🏻🙏🏻🙏🏻
கண்ணீர் அஞ்சலிகள் 🙏🏻🙏🏻🙏🏻
#RIPDeva
திமுக ஆட்சியில் இருசக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலி பறித்த குற்றவாளிகளை காவல்துறை 48 பணி நேரத்தில் குற்றவாளிகளின் காலில் சுட்டு பிடித்தது.. குறிப்பிடத்தக்கது..
மக்கள் மாற்றம் விரும்பியதால் தவெக ஆட்சியில் தற்பொழுது குற்றவாளிகள் வீட்டுக்குள் புகுந்து சம்பவம் செய்துள்ளனர்..
ஆர்எஸ்எஸ் அருண்ராஜ் பத்திர பதிவுத்துறை நிலங்களை ஆட்டைய போடுவார்
வெங்கடா ரமணன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
பள்ளிப்பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை புகுத்த பக்க திட்டம் 😡😡
இந்த மயிலாப்பூர் மாமா தான் கல்வி அமைச்சர்...
தெரியாம தான் கேட்கிறேன்..
முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொண்டாட்டி இப்படி வந்து பேசியுருந்தா என்னென்ன பேசி இருப்பீங்க..
அட தற்குறிகளா எவன் என்னனு கூட தெரியாம ஓட்டு போட்ருக்கானுங்க..
தலைவனை போலவே தொண்டன் 🤣🤣🤦
நான் வேணா ராஜினாமா பண்ணுகிறேன் நீங்க நில்லுங்க -தமிமுன் அன்சாரி
நான் முடிவு செய்ய முடியாது, எதுவானாலும் ஸ்டாலினிடம் பேசுங்கள் !அய்யா காதர் மொய்தீன்
இப்படி திமுகவுக்கு துரோகம் செஞ்சுட்டு போறிங்களே இது நியாயமா !?-அலீம் அல் புஹாரி
திமுகவை ஆளுநரை எப்படி கையாண்டது , உங்களால் குறைந்தபட்சம் கேள்வி ,ஆட்சி அமைக்க கூப்பிடாத ஆளுநரை கேள்விகேட்க துணிவிருக்கா ?
-ஆளூர் ஷாநவாஸ்
உங்களுக்கு எல்லாம் கைம்மாறு செய்ய இந்த ஆயுள் போதாது !
நம்பிக்கைக்குரிய மனிதங்கள்!
இவர்கள் நால்வரில் மூத்தவர் என்ற முறையில் மற்ற மூவரின் சார்பில் அய்யா காதர் மொய்தீன் அவர்களை நன்றியோடு நினைக்கிறன் !
வேறென்ன வேண்டும் அந்த வார்த்தைகள் போதும் ! 🙏🙏
- மு.ரா. விவேக் ..
இவன் பெயர் அபிராம் தாஸ் (பார்ப்பனர்).. இவன்தான் 22.12.1949 அன்று நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் புகுந்து குழந்தை ராமர் சிலையை வைத்தவன்.. இதற்கு பிறகுதான் அயோத்தியை வைத்து RSSன் அரசியல் கட்டமைக்கப்படுகிறது.. இதே formula-வைத்தான் இன்று மதுரையிலும் சங்கிகள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.. கவனம்.
வட இந்திய பொறம்போக்கு அதிகாரிகளுக்கும் அந்த நாய்களின் மூத்திரத்தை குடித்துக் கொண்டிருக்கும் அடிமை நாய்களுக்கும்
சங்கி நாய்களுக்கும் செருப்படியான கேள்விகள்
தரமான தைரியமான பதிவு, பணம் வாங்கிட்டு பதிவு போடுற இன்ப்ளூயன்ஸ்சர்க்கு நடுவுல இப்படி ஒரு சமூக அக்கறை சார்ந்த பதிவு 👌
உண்மையான ஆண்மகன் தேர்தல் ஆணையத்தை செருப்பால அடிச்சிருக்கான் தம்பி முத்துக்குமரன் 👌
எழுதி வச்சுக்குங்க குஜராத்ல காங்கிரஸ் ஆட்சி தான் இனி.- RaGa🔥
நா சவால் விடுறேன் பாஜக வோட்டை திருடனுதுக்கு எங்கிட்ட ஆதாரம் இருக்கு. காங்கிரஸ பாத்து பாஜக பயப்படுது. மோடி கடவுளுடன் தொடர்பில் இருக்குறாருன்னு சொல்றாரு ஏன் பயப்படணும்?.
பொளந்து விட்டுருகாப்ல.🤣
ராகுல்காந்தி சொன்ன ஒரு வீட்டில் 80 வாக்காளர்கள் இருக்கிறார்களா என இந்தியாடுடே கள ஆய்வு செய்தது.அதில் ஒரே நபர்தான் அவரும் பாஜக நிர்வாகி.ஒரே முகவரியில் 80 பெயர்களுக்கு வாக்காளர் பதிவு ஃபேக் ஓட்டு பதிவு செய்துள்ளது தேர்தல் ஆணையம்.இதற்குமேல் என்ன ஆதாரம் தேவை?
22 கேமராக்கள்
8 Angles
Slow motion
மயக்கும் இசை
சினிமா காட்சிகள்
வெளிநாட்டு பயணம்
300 பேர் உயிரிழந்த இந்தியாவின் மிக மோசமான விமான விபத்து நிகழ்ந்து 2 நாள் தான் ஆகிறது. அதுக்குள்ள சின்ராசு சுத்த கிளம்பியாச்சு.
நா கேக்கிறேன் கூச்ச நாச்சாமே இருக்காதா sir?.
நான் ஜோசப். உணவு இல்லை! வீடு இல்லை! தண்ணீர் இல்லை! - பசியால் வாடும் பாலஸ்தீன குழந்தையின் அழுகுரல். உலகமே, பாலஸ்தீனத்தை விடுவிக்க ஒன்றுபடுங்கள்! #FreePalestine#EndGazaSiege#AllEyesOnMadleen More: https://t.co/HkiJiuOJGH
தங்க நகைக்கடன் தொடர்பாக
தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது.
இது இந்திய ரிசர்வு வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று.
இந்த மாபெரும் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இனி வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்கும் என்பது இந்த வெற்றியின் மகுடமாகும்.
1/2
@RBI@nsitharaman
#ReserveBankofIndia
#இந்தியரிசர்வ்வங்கி
#நகைகடன்_புதியவிதிமுறைகள்
#JewelLoan_NewNorms
#Documents_MotherTongue
#தாய்மொழியில்ஆவணங்கள்