ஒரு சிந்தனையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இரவு உறங்குவதற்கு முன் சமையலறையைச் சுத்தம் செய்பவர்.
காலையில் எழுந்ததும் ஜன்னல்களைத் திறந்து வைப்பவர்.
அன்றைய தினமே பாத்திரங்களைக் கழுவி முடிப்பவர்.
வாசலில் காலணிகளை நேர்த்தியாக அடுக்கி வைப்பவர்.
பயன்படுத்திய பொருட்களை மீண்டும் அவற்றின் சரியான இடங்களில் வைப்பவர்.
உண்மையில், இத்தகைய மனிதர்கள்...
அதிர்ஷ்டத்தின் ஓட்டம் சீராக அமைந்திருப்பவர்கள் நீங்கள்.
அதிர்ஷ்டத்தின் ஓட்டம் சீராக இருப்பவர்களிடம்
எப்போதும் ஒரு பொதுவான பண்பு இருக்கும்.
அது என்னவென்றால்,
தாங்கள் நேரத்தைச் செலவிடும் இடங்களை அக்கறையுடன் கவனித்துக்கொள்வது.
தங்கள் இருப்பிடத்தை நேசித்து, போற்றிப் பாதுகாப்பவர்கள்,
அங்கு வாசம் செய்யும் தெய்வங்களையும் புறக்கணிக்க மாட்டார்கள்.
மேலும், இத்தகைய சிறிய மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள்
நிச்சயமாக உங்கள் பொருளாதார வளத்திலும் வெளிப்படும்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் சுற்றுப்புறத்தைச் சீரமைக்கும்போது,
தேங்கி நின்ற ஆற்றல் மெல்ல மெல்ல நகரத் தொடங்குகிறது;
அத்துடன், அங்குள்ள தெய்வங்களின் சக்தியும் வலுப்பெறுகிறது.
இதன் விளைவாக,
உங்களை வந்தடையும் பணமும் வேலையும்,
மற்றவர்களால் ஏற்படும் தொடர்புகளும் கூட,
மெல்ல மெல்ல நேர்மறையான திசையில் மாறத் தொடங்குகின்றன.
பொருளாதார வளமும் தொடர்புகளும் முன்னேற்றம் காணத் தொடங்கும் அந்த மனிதர்கள்,
மிகவும் விசேஷமான எதையும் செய்வதில்லை.
அவர்கள் வெறுமனே,
தங்கள் வாழ்வை அல்லது தங்களை ஒரு பாத்திரமாகக்கொண்டு,
நாள் தோறும் அதைச் செம்மைப்படுத்தி வருபவர்கள் மட்டுமே.
தயவுசெய்து உங்களிடம் இப்போதுள்ள அந்தப் பழக்கத்தை
தொடர்ந்து போற்றிப் பாதுகாத்து வாருங்கள், சரியா?
நாம் தமிழர் கட்சியின் சின்னத்தில் வென்ற முதல் பெண்.!
கப்பியறை பேரூராட்சியின் 1வது வார்டு கவுன்சிலர்.!
தன் சொந்த பணம் ரூ 25 இலட்சத்தை நன்கொடையாக வழங்கி அரசு பள்ளியை தரம் உயர்த்திய சமூக சேவகர்.
தமிழ்நாட்டில் சிறந்த கவுன்சிலர்க்கான விருதை அமைச்சரிடம் இருந்து பெற்றார் 🔥 💥
நாம் தமிழர் சார்பாக ஆறு
கவுன்சிலர் அப்போது வெற்றி
பெற்றனர் கவுன்சிலராக தமிழ்நாட்லே சிறப்பாக செயல் பட்டு விருதை தட்டி சென்ற நாம் தமிழர் கவுன்சிலர் ஆன்சி சோபா ராணி
அடுத்த சட்டமன்றத்தில் நுழையும் போது சிறந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டின் சிறந்த விருதுகளை பெறுவார்கள் 🔥
சில நாள் அம்பாசமுத்திரத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை கலந்தாய்வில் சகோதரி
Ancy Shoba Rani அவர்களோடு.....
@AncyShoba
ஒரு கவுன்சிலர் இருக்கான்னு கேக்குறவன் ஓரமா போய் கதறுங்க.....
நடந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர், இரண்டு முழுமையான உண்மையை தமிழ்நாட்டிலிருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொல்லியிருக்கிறது.
ஒன்று : விஜய்யோ அல்லது விஜய் கட்சியின் மந்திரிகளோ அல்லது அக்கட்சியின் MLAக்களோ, தமிழ்நாட்டை வழிநடத்தி ஒரு considerable வளர்ச்சியைத் தரக்கூடிய Team அல்ல.
அதாவது, we just voted to wrong person and Party என்பதை உணர்ந்துவிட்டனர் மக்கள்.
இரண்டு : எடப்பாடியார் எவ்ளோ அருமையா பேசறார், எவ்ளோ புள்ளி விபரமாகப் பேசுகிறார், எவ்வளவு அக்கறையோடு ஆலோசனைத் தருகிறார் என்பதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். எடப்பாடியாரின் அனுபவமும் அவருக்கிருக்கும் நிர்வாகத்திறமையும், தமிழ்நாட்டை மிகச்சிறப்பாய் வழி நடத்தத் தகுதியானவையாகும்.
அதாவது, we just missed his excellency for our TN growth ங்கிறதையும் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
எப்போது தேர்தல் வந்தாலும் அண்ணாதிமுக மீண்டும் வென்று ஆட்சியைப் பிடிக்கும்.
“ஒரு ஆணுக்கு வாழ்க்கையில் அதிகம் தேவைப்படுவது காதலா, மரியாதையா?”
என்னை கேட்டா…
ஒரு ஆணுக்கு காதல் வேண்டும்.
ஆனா அதைவிட நீண்ட காலம் அவனை ஒரு உறவுக்குள் பிடித்து நிறுத்துவது மரியாதை.
அவன் எவ்வளவு சம்பாதிக்கிறான்,
எவ்வளவு strong-ஆ இருக்கிறான்,
எவ்வளவு பிரச்சனையை handle பண்ணுறான்…
இவையெல்லாம் வெளியில் தெரியும்.
ஆனா அவன் எத்தனை முறை அமைதியா உடைந்து இருக்கான்,
எத்தனை விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் தாங்கி இருக்கான்,
எத்தனை தோல்விக்குப் பிறகும் மறுபடியும் எழுந்திருக்கான்…
அதை எல்லாம் எல்லாரும் பார்க்க மாட்டாங்க.
ஒரு ஆண் காதலை மறக்கலாம்…
ஆனா அவனை யாரோ ஒருவர் அவமானப்படுத்தியதை,
அவனுடைய முயற்சியை தாழ்த்திப் பேசியதை,
அவனுடைய self-respect-ஐ காயப்படுத்தியதை…
அவன் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டான்.
அதனால தான் சில ஆண்கள் காதல் இருக்கிற relationship-ல இருந்தும் வெளியேறிடுறாங்க.
காதல் இல்லாததுக்காக இல்ல…
மரியாதை இல்லாததுக்காக.
அவனுக்கு எப்போதும் praise தேவையில்லை.
அவன் ஒவ்வொரு விஷயத்திலும் ஜெயிக்கணும்னும் இல்லை.
ஆனா அவன் யாரோ ஒருத்தரின் வாழ்க்கையில் இருக்கும்போது,
“இவன் எனக்கு முக்கியமானவன்.”
“இவன் முயற்சி எனக்கு தெரியும்.”
“இவனை நான் மதிக்கிறேன்.”
என்ற உணர்வு மட்டும் கிடைத்தால் போதும்.
காதல் ஒரு ஆணை உன்னிடம் கொண்டு வரலாம்…
ஆனா மரியாதை தான் அவனை உன்னோடு இருக்க வைக்கும்.
என்னை கேட்டா,
காதல் மனசுக்கு தேவை…
மரியாதை ஆன்மாவுக்கு தேவை.
இரண்டில் ஒன்று மட்டும் தேர்வு செய்ய சொன்னால்…
பல ஆண்கள் அமைதியாக
**“மரியாதை”**ன்னு தான் தேர்வு செய்வாங்க.
நீங்க என்ன நினைக்கிறீங்க?
காதலா? ❤️
மரியாதையா? 🤝
பால் குடித்த தாயின் மார்பை அறுத்தெறுந்திருக்கிறான் இந்த வைகைச் செல்வன். சோறு போட்ட இயக்கத்தை சோடை போய்விட்டதெனச் சொல்லி, பிச்சையெடுக்கச் சென்றக் கட்சியினரைக் குளிர்வித்து குதூகலிக்கிறான்.
மானெங்கெட்டவனே ஒன்றைத் தெரிந்துகொள், அள்ளியள்ளிக் கொடுத்த அண்ணாதிமுகவிற்கு அழிவென்பதேயில்லை.
ஆட்சிக்கு வந்து அரையாண்டு கூட ஆகாத, வெந்தும் வேகாத அரைவேக்காடு கட்சியெல்லாம் நீடிக்குமென்றால்,
அரை நூற்றாண்டு காலம் அள்ளிக்கொடுத்த வள்ளலின் இவ்வியக்கம், சறுக்கல்களையெல்லாம் சகதியாய்த் துடைத்தெறிந்துவிட்டு, துள்ளித்துள்ளி எழுந்து நின்று, மீண்டும் மீண்டும், வெற்றிப் பெற்று தமிழ் மக்களுக்காகச் சேவையாற்றி, நீடித்து நிலைக்கும்.
அண்ணாதிமுக என்றொரு இயக்கம், வாளெடுத்து வந்தோருக்கும், பாலெடுத்துக் கொடுத்துப் பசியாற்றிய இயக்கமடா.. உன்னைப் போன்ற பொறம்போக்குகளுக்கும் பாலூற்றி தவறிழைத்தும் இருக்கிறது.
நேரம் வரும், பார்த்துக்கலாம் டா
எந்த சட்டம் காவலருக்கு பொதுமக்களை அடிக்க உரிமை கொடுத்தது?
குறைந்தபட்ச பலப் பிரயோகம் என்ற பெயரில் அறையும் செயலுக்கு எந்த சட்ட ஆதாரமும் இல்லை.
சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிக்காக குரல் கொடுப்போம்!
விஜய் அரசு காவல்துறைக்கு கடிவாளம் இல்லாத, இஷ்டத்திற்கு ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறது.. அதனால் தான் அப்பட்டமாக தஞ்சாவூர் போலீஸ் தவறு என்று தெரிகிறது இருந்தும் இந்த 23 வயது ஆகாஷ் மீது 6 பிரிவுகளில் வழக்கு அவர் வாழ்வை நாசம் செய்ய துடிக்கிறது காவல்துறை..
இவர்கள் அடித்தால் வாங்கி கொண்டு செல்ல வேண்டுமா ???
இந்த நபர் மீது எந்த தவறும் இல்லை. தவறு முதலில் அடித்த காவலர் மீதும் , வழி விடாமல் மறியல் செய்த விசிக மீதும் தான்! உடனடியாக ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு அனைவரும் குரல் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.