ஒரு வரலாறும் தெரியாம, அண்ணா நீங்க சாப்டுங்க, தூங்குங்கனு Instagram ல வந்து Views தேத்த அழுகற கூட்டமில்ல இது..
கண் முன்னால தங்களோட அடுத்த தலைமுறை செழிக்க காரணமா இருந்த இயக்கத்தின் தலைவரை பார்த்து நன்றியால வர்ற எளிய மக்களோட கண்ணீர்!
That’s so precious! 🥺🙏
புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ,
அதே அளவில் இந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் —
போதை கலாச்சாரம் என்று தனி மனித ஒழுக்கத்தை நிர்வாக சீர்கேடு என கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தவிர எதிர்க்கட்சியால் கூட பெரிதாக குறை சொல்ல முடியாத நிலையில் 1/2
25 ஏக்கர் 51 லட்சம் ரூபாய்க்கு அண்ணன் @SeemanOfficial வாங்கி உள்ளார் !
அதுவும் 2025 இல் !
இப்படி ஒரு நேர்மையாளர் நமக்கு கிடைத்ததற்கு , நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் !!
இப்போது முக்கிய நிர்வாகிகள் 25 பேருக்கு , ஒவ்வொரு ஏக்கர் , அண்ணன் பிரித்து கொடுப்பார் !!