அருமையா விளக்கி சொல்லிருக்காரு @_madhu_edits_
யாரு உண்மையான தலைவன்..
Full Link - watch & share..
https://t.co/OaJX2smXOW
#NowOrNever@rajinikanth 🤘🏽
2012ல மத்தியில் பாஜக ஆட்சி என்ற திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னது உண்மை என்று நினைத்து இந்த பிஸ்கட் பிஸ்மி அதை சார்ட்டா போட்டு இருந்தான் கொத்தடிமைகளாக இருப்பது திமுக தொண்டரின் நிலை..
https://t.co/I01bbdCeCj
உலகமே மதிக்கும் ஒரு தமிழன் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் 'அவனை' பற்றி கூறிய வார்த்தைகள்.
"பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வான் அவன், பணம் கிடைக்கவில்லை என்றால் பொய்களை பரப்பும் அயோக்கியன் அவன்"
மக்கள் தலைவர் ரஜினியை எவராலும் ஒன்னும் செய்ய முடியாது. தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னத்தை மக்களிடையே கொண்டு செல்வதில் நம் காவலர்களிடம் 350கோடிக்கு வாங்கப்பட்டவர்கள் தோல்வியடைவார்கள். 🤘
@rajinikanth#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#அசுரன் திரைப்படம், மத்திய அரசால், இந்தியன் பனோரமாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இம்மாபெரும் வெற்றிகளுக்கு காரணமான @VetriMaaran@dhanushkraja@gvprakash மற்றும் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்