சன் நியூஸ், தந்தி டிவி ,புதிய தலைமுறை , நியூஸ் 18 தமிழ்நாடு இரவு 8 மணி நேரடி விவாதத்தில் போக்சோ குற்றவாளி ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R.வீரமணி வழக்கு பற்றி விவாதிக்காதது ஏன் ?
உங்களுக்கு முதுகெலும்பு இல்லையா? @GunasekaranMu@karthickselvaa@writersamas
அங்கிள் பக்கத்துல இருக்க இவர் தான் 19 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த புனிதர் வீரமணி 🤬🤬
தப்பு நடக்குற இடத்துல @arivalayam கண்டிப்பா இருக்கும் இப்போ அறிக்கை விடுடா @mkstalin 🤡💦
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித���துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
பெரம்பலூரில் விதிகளை மீறி கனிம வளங்களை கொள்ளையடித்ததாக திமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுக்கக் கோரி ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு