➖விசிக மற்றும் கம்யூனிஸ்டுகள் நம்ம கூட வந்தாலும் சரி… வரலைன்னாலும் சரி…
➖அவர்கள் 2 சீட்டுக்காரர்.. 4 சீட்டுக்காரர் என்று நம் கட்சியிலிருந்து ஒரு சிலர் பதிவிடுவது ஏற்புடையதல்ல!
➖ விசிக கட்சி எந்த முடிவு எடுத்தாலும், அவர்களின் பல தொண்டர்கள் விஜய் அண்ணாவை மரியாதையோடு தான் பேசியிருக்கிறார்கள்… 💯
➖ இன்றைய Aloor Shanavas பேச்சைக் கூட விசிக தொண்டர்களே கண்டித்ததை பார்த்தோம்.
➖ “2 சீட்டு”, “Plastic Chair” என்று பேச ஆரம்பித்தால், நமக்கும் திமுகவுக்கும் என்ன வித்தியாசம்❓
➖ அவர்கள் வருகிறார்களோ.. வரவில்லையோ… விஜய் அண்ணாவின் முடிவை அவர் மாற்றப் போவதில்லை… (His call is Anti-BJP alliance)
➖ அதே நேரத்தில், கட்சி பேச்சுவார்த்தையில் இருக்கும் போது அந்தக் கட்சியையே அவமானப்படுத்துவது, தலைவரின் அரசியல் அணுகுமுறையையே அவமதிப்பதற்கு சமம்!
➖If you can't be patient, go and watch the movie.
➖ Coalition talks நடக்கும் நேரத்தில் immature-ஆ behave பண்ணாதீர்கள். 🤦♀️
➖ திமுக + அதிமுக + இடதுசாரிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தாலும், அதைப் பற்றி பதற்றப்பட தேவையில்லை…
➖ மக்கள் ஒரு தனிக் கட்சிக்கு பெரும்பான்மை கொடுத்த பிறகும் இப்படி நடந்தால், அதற்கான பதிலை மக்களே கொடுப்பார்கள்.
➖ நம்ம வேலை, நம் அண்ணன் @TVKVijayHQ எடுக்கும் முடிவுகளுக்கு உறுதியாக ஆதரவாக நிற்பது மட்டுமே. தேவையில்லாமல் உபத்திரவமாக இருப்பது அல்ல! 🙏
Warning ⚠️
Coalition politics needs maturity, not fan-war mentality.
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.